-->
வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் 2021

வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் 2021

வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் 2021 - இந்த பட்டா சிட்டா வெப்சைட் அணைத்து விதமான உதவி தொகை போஸ்ட்களை அப்டேட் செய்து வருகிறது. வேலையில்லா  மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு உதவி தொகை அரசாங்கம் எல்லா வருஷமும் வழங்கி வருகிறது.

1. 10 ம் வகுப்பு படித்தவர்கள் - 300

2. 12 ம் வகுப்பு முடித்தவர்கள் - 600 

3. டிகிரி முடித்தவர்கள் - 1000

வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் 2021


இது மாதிரியான உதவித்தொகைகளை நாம் நேரில் சென்று அப்ளை செய்ய வேண்டும். இது ரெண்டு பேருக்குமே சாரும். அதாவது பாஸ் மற்றும் fail மாணவர்களுக்கு இரண்டு பேருக்குமே அரசு வழங்கும்.

லிங்க்

நன்னடத்தை சான்றிதழ் 

தடையில்லா சான்றிதழ்