-->
நன்னடத்தை சான்றிதழ் மாதிரி படிவம்

நன்னடத்தை சான்றிதழ் மாதிரி படிவம்

நன்னடத்தை சான்றிதழ் மாதிரி படிவம் PDF Download, காவல்துறை, பள்ளி, English meaning, என்றால் என்ன PDF - தனி ஒரு நபர் வேலைவாய்ப்புக்காக வெளியில் வேளைக்கு செல்ல நேர்ந்தால் இந்த வகையான சான்றிதழ்  அவசியமாகும். அதாவது குறிப்பிட்ட சில கம்பெனிகள் சேர இது போன்ற சான்று அவசியம்.

ஏனென்றால் அவர்கள் மேல எந்த ஒரு குற்றமும் இல்லை அதில் காட்டி விடும். இதற்க்காக நீங்கள் செய்ய வேண்டியது மிகவும் சுலபம் தான்.

பள்ளி நன்னடத்தை சான்றிதழ் 

பள்ளிகளில் நன்னடத்தை சான்றிதழ் கண்டிப்பாக வாங்குதல் அவசியமாகும். அது எதற்கு என்றால் நீங்கள் இன்னொரு பள்ளிகளில் சேர்ப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும். மேலும் அதில் ஆவெரேஜ் below ஆவெரேஜ் என்று இருக்கும். எல்லா பள்ளிகளிலும் Excellent தான் போட்டு இருப்பார்கள். அதில் எதாவது below ஆவெரேஜ் போட்ருந்தால் நீங்கள் பள்ளி படிப்பை தொடர்வது கடினம் தான். ஏனென்றால் ரொம்ப முக்கியமான ஒன்று தான் அது. இதை நீங்கள் உங்கள் பள்ளிகளில் தான் பெற முடியும்.

தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி 

தடையில்லா சான்றிதழ் பெறுவது எப்படி


நன்னடத்தை சான்றிதழ் மாதிரி படிவம்


முதலில் நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை நாடவும். அங்கே உங்களுடைய விவரம் மற்றும் எதற்காக இத்தகைய ரீசன்  காக எனக்கு வேண்டும் என்று கூறுங்கள்.

அவர்கள் உங்களை ஒரு form எழுதி தர சொல்வார்கள். அதில் உங்களுடைய விடுநர், பெறுநர், பொருள் மற்றும் கன்டென்ட் எழுதி தாருங்கள். அதை அவர்கள் verify செய்து விட்டு கம்ப்யூட்டர் இல் அப்லோட் செய்வார்கள்.

உங்கள் மேல் எத்தகைய கேஸ் இல்லாவிடில் நீங்கள் அதற்கு எலிஜிபில் ஆகி விடுவீர்கள். மேலும் ஒரு 15 நாட்களுக்குள் கம்ப்யூட்ர் இல் ஏறி விடும். நீங்கள் அதை பார்த்து download செய்து கொள்ளுங்கள்.

மாற்று சான்றிதழ் கோரி விண்ணப்பம் 

பள்ளி சான்றிதழ் தொலைந்தால் 

Fb பேஜ்