-->
தடையில்லா சான்றிதழ் பெறுவது எப்படி

தடையில்லா சான்றிதழ் பெறுவது எப்படி

தடையில்லா சான்றிதழ் பெறுவது எப்படி - தடையில்லாத சான்று என்பது நாம் ஒரு வங்கியில் கடன் வாங்கி இருந்தால் அதனை முழுவதுமாக செலுத்தி அதன் நகலை வாங்குவதாகும்.

அதாவது மறுபடியும் நீங்கள் கட்ட தேவை இல்லை என்று பொருள். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு ஷோ ரூமில் வண்டி வாங்கி விட்டிர்கள் என்றால் அதற்க்காக நீங்கள் மாத தவணை செலுத்த வேண்டும்.

தடையில்லா சான்றிதழ் பெறுவது எப்படி

அது ஒரு ஒரு பயனாளர் பொறுத்தே கட்டுவதாகும். ஒரு பயனாளர் 6 மாதங்கள், 12 மாதங்கள் 24, 36 மாதங்கள் என பணத்தை கட்டுவார்கள். அந்த மாத தவணை முடிந்த பின் நீங்கள் NOC வாங்குவது கட்டாயமாகும். நீங்கள் வாங்க வில்லா என்றால் உங்கள் வண்டியை எங்கேயும் விற்க முடியாது. இது வண்டி மட்டும் இல்லை எல்லாமும் பொருந்தும். இதை நீங்கள் வாங்குவதற்கு வங்கியை நாடுங்கள். பிற விளக்கம் அவர்கள் தருவார்கள்.

Patta Chitta 

Tnreginet 

Tamil Nilam 

Fb பேஜ்