-->
பள்ளி சான்றிதழ் தொலைந்தால்

பள்ளி சான்றிதழ் தொலைந்தால்

பள்ளி சான்றிதழ் தொலைந்தால் - பள்ளிகளை படிக்கும் மாணவர்கள் அவ்வப்போது அவர்களுடைய முக்கியமான சான்றிதழ்களை தொலைப்பது வழக்கமாக கொண்டுள்ளனர்.  அவ்வாறு செய்யும் பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்று அறியாமலே மனதை போட்டு குழப்பி கொண்டிருப்பர். அதற்காக தான் தமிழ்நாடு அரசு உதவி செய்து வருகிறது.

தொலைந்த சான்றிதழ் நகல் இருந்தால் பிரச்சனையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அதன் copy வைத்து உங்களுடைய பள்ளியே உடனடியாக அதனை திருப்பி மீட்டு எடுத்து விடும். ஒருவேளை உங்கள் சான்றிதழ் நகல் அல்லது அதன் ரெஜிஸ்டர் நம்பர் கூட உங்களுக்கு தெரியவில்லை என்றால் இவ்வாறு செய்தால் சரியாக இருக்கும்.

பள்ளி சான்றிதழ் தொலைந்தால்


முதலில் நீங்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுங்கள். இது போல் தான் என்னுடைய சான்றிதழ் தொலைந்துவிட்டது என்று. ஒருவேளை அதனை மீட்டெடுக்க முடிய வில்லா எனில் வட்டாச்சியர் அலுவலகத்துக்கு சென்று சொல்லுங்கள். இறுதியாக நீங்கள் உங்கள் சொந்த பள்ளியின் தலைமை ஆசிரியரை பார்த்து அதன் விளக்கத்தினை சொல்லி விடுங்கள்.

வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை விண்ணப்பம் 

மகப்பேறு உதவித்தொகை 

கல்வி உதவித்தொகை 

Fb பேஜ்