மகப்பேறு உதவித்தொகை 2024 வரவில்லை status check விண்ணப்பம் pdf ( magaperu nithi uthavi thittam in tamil ) தமிழ்நாடு அரசு, மகப்பேறு உதவித்தொகை பெறுவது எப்படி என்பது பற்றி இப்பதிவில் காண்போம். மகப்பேறு தொகை என்பது கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும். அரசு சார்பில் அனைத்து விதமான கர்பிணி பெண்களுக்கு இது கொடுக்கப்படும். இந்த உதவித்தொகைகள் 18000 லிருந்து 24000 வரையும் இந்த வருடம் உயர்த்தப்படுகிறது. மொத்த பணத்தை அரசாங்கம் கொடுக்காமல் ஐந்து தவணை முறையில் இந்த தொகைகளை வழங்குகிறார்கள்.
மகப்பேறு உதவித்தொகை பெறுவது எப்படி
சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி நீங்கள் உங்களுக்கான விண்ணப்பத்தை கேட்கவும். முடிந்த அளவில் அவர்களே விண்ணப்பத்தை பூர்த்தி செய்வார்கள். இதை நீங்கள் ஆன்லைனில் டவுன்லோட் செய்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நாம் நமது ஊரில் உள்ள மருத்துவமனையில் அப்ளை செய்யலாம் எந்த வித கட்டணம் இல்லாமல்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் விண்ணப்பம்
மகப்பேறு உதவி தொகை என்றாலே ஒன்றுதான். ஏனென்றால் இதனை நாம் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் தான் என்போம். அதனால் நீங்கள் அதனை பற்றி கவலை பட தேவை இல்லை.
மகப்பேறு உதவித்தொகை வரவில்லை
ஒருவேளை உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் அல்லது பணம் வராமல் இருப்பின் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் புகார் அளிக்க 04286280111 என்ற எண்ணிற்கு கால் செய்யவும்.
1. 19 வயது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
2. ரூபாய் 18000 முதல் 24000 வரை வழங்கப்படும்.
3. 4000 ரூபாய்க்கான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படும்.
Magaperu uthavi thogai status
உங்கள் அப்ப்ளிகேஷன் நிலை மற்றும் அதனை சார்ந்த விவரங்கள் எல்லாவற்றையும் ஆன்லைனில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நேரிடையாக எப்போது வேண்டுமானாலும் சென்று உங்கள் நிலையை அறிந்து கொள்ளுங்கள். முதலில் தாய்மார்கள் முதல் மாதத்திலே ஆரம்ப சுகாதார நிலைய பிக்மி அட்டையை போட வேண்டும். அந்த அட்டையை உங்கள் அருகில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தருவார்கள். அதற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் நீங்கள் செல்ல வேண்டும். குழந்தை பிறந்த உடன் உங்கள் அக்கௌன்ட்க்கு பணம் வந்து சேரும்.