-->
தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி

தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி

தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி Tholaintha Sanrithal peruvathu eppadi, தொலைந்த பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி - மாணவர்களின் கனிவான கவனத்திற்கு முடிந்த அளவில் உஷாராக  கொள்ளுங்கள். ஏனெனில் சான்றிதழ் மிகவும் முக்கியமானது. பிறகு நாம் அதற்கு நடையாய்  இருக்கும். எந்தெந்த ஆவணங்களை நம்மால் முடிந்த அளவில் எடுக்க முடியும் என்று கீழே பார்ப்போம்.

தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி


1. 10 ம், 12 ம் வகுப்பு சான்றிதழ்கள் , TC 

2. சாதி சான்றிதழ் 

3. வருமான சான்றிதழ் 

4. பிறப்பு சான்றிதழ் 

5. 12 ம் வகுப்பு சான்றிதழ்

பத்தாம் வகுப்பு & பன்னிரண்டாம் வகுப்பு சான்றிதழ் தொலைந்தால் 

பத்தாம் வகுப்பு சான்றிதழ்கள் உங்கள் பள்ளியிலே தலைமை ஆசிரியரை அணுகி வாங்கி விடலாம். அது எப்படி என்றால் நீங்கள் உங்கள் தலைமை ஆசிரியரிடம் எந்த வருடத்தில் உங்கள் படிப்பை முடித்தீர்கள் என்று கூறினால் அதற்கு ஏட்டாற்போல் அவர்களும் பணியாளர்களை வைத்து தேடுவார்கள்.

உடனே கிடைத்துவிடும் என்று நினைக்காதீர்கள். அதற்காக நீங்கள் ஒரு ஷீட்டில் உங்கள் பெயர் முகவரி மற்றும் பொருள் ஆகியவற்றை எழுதி அவரிடம் கொடுத்து விடுங்கள்.

உங்களிடம் நகல் இருந்தால் பிரச்சனையே இல்லை எளிதில் உங்கள் சான்றிதழ்களை பெறலாம். இதற்காக நீங்கள் உங்கள் நகல் எடுத்துக்கொண்டு பள்ளி கல்வித்துறை என்று ஒவ்வொரு நகராட்சியிலும் இருக்கும். அங்கே சென்று உங்கள் பிரச்சனை எடுத்து கூறுங்கள். மற்றும் உங்களுடைய சான்றிதழ்களின் நகல்களை கொடுங்கள். இதற்குகட்டணம் வசூலிப்பார்கள். 

தொலைந்த பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி

நீங்கள் ஒருவேளை அப்ளை செய்கிறீர் என்றால் Crstn என்கிற இணையதளத்திற்கு சென்று ரெஜிஸ்டர் செய்யுங்கள். ரெஜிஸ்டர் செய்த பின்னர் லாகின் செய்யுங்கள். பிறகு உங்கள் விவரங்களை அதில் பூர்த்தி செய்யுங்கள்.

லிங்க்

இவை அனைத்தையும் ஒரே formatil நம்மால் வாங்க முடியாது. மேலும் இவை மட்டுமல்லாது வேறு ஒரு சான்றிதழ்களை கூட நம்மால் வாங்க முடியும். அதற்கு எல்லாம் ஒரே இணையதளம் தான். அதன் அடிப்படை லிங்க் கீழே கொடுக்கிறோம். அதனை டவுன்லோட் செய்து பயன் பெறுங்கள். ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு மாதிரி தான் வாங்க வேண்டும். 

Tnesevai

மாற்று சான்றிதழ் 

Fb பேஜ்