மின் இணைப்பு எண் சரிபார்க்க

மின் இணைப்பு எண் சரிபார்க்க கண்டுபிடிக்க example - மின் இணைப்பில் உங்களுடைய கட்டணங்களை எளிதில் காண முடியும். இப்பொது அந்த கட்டணத்தை கட்ட ஏகப்பட்ட Options எல்லாம் இருக்கிறது. ஆனால் எந்த வித கட்டணமும் இல்லாமல் ஒரிஜினல் இணையதளத்தில் நாம் நமக்கு வந்துருக்கும் மின் கட்டணங்களை கட்டலாம். 

மின் இணைப்பு எண் சரிபார்க்க


அதாவது ஒவ்வொருவருக்கும் consumer நம்பர் என்று கொடுப்பார்கள். ஒரு வீட்டிற்கு ஒரு மின் அட்டையை வழங்குவார்கள். அந்த மின் அட்டையில் முதலில் Consumer நம்பர் இருக்கும். பிறகு பெயர், முகவரி மற்றும் இதர விவரங்கள் அனைத்தும் அதில் அடங்கி இருக்கும்.

அந்த நம்பரை வைத்து தான் நாம் மின் கட்டணங்களை செலுத்த இயலும். ஆனால் ஒவ்வொரு முறையும் ரசீதும் எடுத்து கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை ரசீது தொலைந்து போனால் உங்கள் மின் அட்டை எண்னை வைத்து பணம் செலுத்த முடியும். ஆன்லைனிலே பணம் கட்டுவதற்கு முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும்.

மின் கட்டணங்களை ரெஜிஸ்டர் செய்வது எப்படி ? 

மின் சேவையில் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்தால் தான் பணம் செலுத்த முடியும். இல்லையென்றால் பணம் கட்ட முடியாது. 

1. Tnebnet.org போக வேண்டும்.


2. நியூ user ரெஜிஸ்டர் என்பதனை தேர்வு செய்யணும்


குறிப்பு 

மற்றொமொரு வழிகளில் நாம் பணம் செலுத்தும் முறைகளை Tneb அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதனை பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் கரண்ட் பில்லை கட்டலாம்.


மின் இணைப்பின் கட்டணம் சரிபார்க்க 

1. உங்கள் மின் இணைப்பின் கட்டணம் எவ்வளவு வந்து இருக்கிறது அல்லது ரீடிங் டீடெயில்ஸ் பார்க்க வேண்டும் மற்றும் பழைய டீடெயில்ஸ் அனைத்தும் பார்க்க வேண்டுமாயின் அக்கௌன்ட் சம்மரியில் பார்க்க வேண்டும்.


2. மொத்தமாக மூன்று விதமான options இருக்கும். அவைகள் மாவட்டம், சர்வீஸ் நம்பர் மற்றும் தொலைபேசி எண் .

3. இதையெல்லாம் சரியாக கொடுத்த பின்னர் உங்கள் tneb அட்டைக்கான விவரம், கட்டணம், கடைசி தேதி இவை அனைத்தும் இருக்கும்.

புதிய மின் இணைப்பு விண்ணப்பம் Pdf

பூந்தோட்ட மின் இணைப்பு