-->
இ அடங்கல்

இ அடங்கல்

இ அடங்கல் - அடங்கல் சான்றை நாம் தற்போது இணையத்தளத்திலே வாங்க முடியும். இது தமிழ்நாடு அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க விவசாயிகளின் செயலி ஆகும். நீங்கள் செயலி தான் உபயோகிக்க வேண்டும் என்பது இல்லை.

மாறாக நீங்கள் Tnsevai வெப்சைட் யை அணுகி கூட லாகின் செய்யலாம். ஒருவேளை உங்களுக்கு அது கஷ்டம் என்றால் நீங்கள் இந்த செயலி use பண்ணுங்கள். அதை எப்படி use பண்ணுவது என்று தற்போது பார்ப்போம்.

இ அடங்கல்


நீங்கள் play store சென்றுஇ அடங்கல் என்று type செய்யுங்கள். முதல் லிங்க் தோன்றும் பட்சத்தில் அதனை டவுன்லோட் செய்யுங்கள். செய்து முடித்த பின்னர் உங்கள் நம்பர் யை போடவும். உங்கள் நம்பர் போட்டதும் Otp வரும்.

பிறகு உங்கள் மொபைல் போனில் அதன் லிங்குகள் வரிசையாக காட்ட கூடும். மேலும் விவசாயம் மற்றும் அதன் சார்ந்த படிவங்கள் அனைத்தும் நீங்கள் அப்ளை செய்யலாம்.

நில அளவை வரைபடம் 

நத்தம் நில அளவை 

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

Fb பேஜ்