நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சென்னை முகவரி, தமிழ்நாடு நில அளவை துறை, சென்னை சட்டம், ஆவணம் பட்டா - நிலம் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்தையும் இந்த பதிவேடு உபயோகிக்கிறது. மேலும் ஒவ்வொரு கிராமம் மற்றும் நகரம் விவரங்களையும் இது சேமிக்கிறது.

இதையும் படிக்க: நில அளவை ஆவணம் பட்டா

நில அளவை பதிவேடுகள் துறை சென்னை 

நில அளவை பதிவேடுகள் துறை சென்னை துறை என்பது சென்னைக்கு மட்டுமே அல்ல. அனைத்து மாவட்டத்திற்கும் உள்ளது. இங்கே நாங்கள் ஒரு எடுத்துக்காட்டாக சென்னை மாவட்டத்தை தேர்வு செய்தோம். மேலும் இதில் இணைய வழி சேவைகளான, நில உரிமை, அ பதிவேடு நாம் எளிதில் பார்க்க இயலும்.

நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை


1. புலப்படம் 

2. பட்டா சிட்டா 

3. வரைபடம் 

4. Fmb ஸ்கெட்ச் 

5. நத்தம் ஆவணங்கள் 

6. கணினி மயமாக்கல் 

7. நத்தம் 

இதன் விவரங்களை அனைத்தையும் இந்த நில அளவை பதிவேடுகள் தருகிறது. மேலும் அதன் லிங்க் ஒவ்வொரு பக்கங்களில் இருக்கிறது. அதனை கிளிக் செய்து தேவைகளை படித்து கொள்ளுங்கள்.

Fb பேஜ்