-->
கிராம நில வரைபடம் fmb online | பட்டா சிட்டா வரைபடம் | புலப்படம்

கிராம நில வரைபடம் fmb online | பட்டா சிட்டா வரைபடம் | புலப்படம்

கிராம நில வரைபடம் fmb online, பட்டா சிட்டா வரைபடம், கிராம புலப்படம், Fmb பெறுவது எப்படி - Fmb ஸ்கெட்ச், Nila Urimai pulapadam என்பது உங்கள் நிலத்தின் பட்டா சிட்டா புலப்படம் எடுப்பது எப்படி ஆகும். உங்களுடைய சரியான புலப்படத்தை அறிய eservices வெப்சைட் ற்கு சென்று லாகின் செய்யுங்கள். அதில் முதல் லிங்க்யை கிளிக் செய்யுங்கள்.

பிறகு அதில் தோன்றும் உங்களுடைய மாவட்டம், தாலுகா, பட்டா எண் அல்லது புல எண் போன்றவற்றையும் பூர்த்தி செய்யுங்கள். அதற்கு பிறகு பபுலப்படம் ஓபன் ஆகும்.


நிலப்பதிவேடுகள் இணையத்தளம் அப்டேட் செய்ய பட்டுள்ளது. உங்களுக்கான வரைபடத்தின் நகல்களை சரி பார்த்து கொள்ளுங்கள். அந்த இணையதளத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என்று இருக்கும். அது எது உங்களுடாதோ அதை சூஸ் செய்து கொள்ளுங்கள். 

PattaChitta

Tnreginet

Tamil Nilam