நில அளவை வரைபடம்

நில அளவை வரைபடம் ( Nila varaipadam ) - ஒருவருடைய நிலம் மற்றும் மனையின் அளவை வரைபடம் மூலம் காட்டும். அதனை புலப்படம் என்று கூட சொல்லலாம். நம் இணையத்தளத்தில் கிராமத்தின் புலப்படம், நத்தம் வரைபடம் போன்ற தகவல்கள் அனைத்தும் உள்ளது. அவற்றின் லிங்க் கீழே உள்ள பக்கத்தில் கிடைக்கும்.

நில அளவை வரைபடம்


தற்போது நில வரைடத்தை பற்றி பார்ப்போம். அதாவது எக்ஸாக்ட் பரப்பளவை இந்த நில அளவை காட்டும். இது சாதாரணமாக ஆன்லைனில் நாம் எடுத்து விடலாம். அது எப்படி என்றால் உங்கள் உங்கள் பட்டா எண்ணை மற்றும் சர்வே நம்பர் யை Eservices என்ற வெப்சைட் இல் பதிவிடவும். பதிவிட்ட உடனே புலப்படம் என்று காட்டும்.

அதை டவுன்லோட் செய்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். அதில் காட்டும் படம் உங்களுடைய தோராய படம் இல்லை. மாறாக ஒரிஜினல் புலப்படம் ஆகும்.

நத்தம் நில அளவை 

நில அளவை பதிவேடுகள் துறை