-->
நத்தம் நில அளவை

நத்தம் நில அளவை

நத்தம் நில அளவை - நத்தம் என்பது கிராம புறங்களில் கணக்கிடப்படும் நிலத்தின் மதிப்பு மற்றும் நகர்ப்புறங்களில் இருக்கும் இடத்தையும் குறிக்கும். மேலும் நில அளவை என்பது கிராம புறங்களில் கணக்கிடப்படும் குழி, ஏக்கர் மற்றும் ஹெக்டர் யை குறிக்கும்.

நத்தம் நில அளவை


அது மட்டுமில்லாமல் ட்ராவெர்சா, எளிய முக்கோணம் போன்ற நில அளவைகள் என தனி தனியாக இருக்கிறது. நில அளவை நாம் காண்பதற்கு official வெப்சைட் ற்கு செல்லுங்கள். இங்கே எல்லா மாவட்டத்தின் நில அளவை கணக்கீடுகள் உள்ளன.

அவைகளின் லிங்க் மற்றும் இளையதள முகவரி கீழே தருகிறோம். மேலும் தமிழ் பட்டா செய்திகளுக்கு எங்கள் முக நூலை பார்க்கவும்.

நில அளவை பதிவேடுகள் 

நிலம் குத்தகை 

வாடகை ஒப்பந்தம் 

Fb பேஜ்