வாடகை ஒப்பந்த பத்திரம் PDF மாதிரி வீடு, வாடகை ஒப்பந்த பத்திரம் Rental Agreement format in Tamil - வாடகை ஒப்பந்த பத்திரம் 2021 download தரை வீட்டில் வாடகை ஒப்பந்த வடிவம் தமிழ் word என்பது கடை முதலாளி இடமிருந்து வாடகைக்கு ஒப்புதல் பெறும் பத்திரம் வாடகை ஒப்புதல் பத்திரம் ஆகும். அதாவது, நபர் 1 ஆனவர் நபர் 2 க்கு தனது கடை அல்லது உணவகத்தை குறிப்பிட்ட தொகைக்கு முன்பணம் மற்றும் மாத வாடகைக்கு பொது நபர்களின் முன்னிலையில் கையெழுத்து இட்டு ஒப்பந்தம் பெற்று கொள்வது.
(உதாரணமாக, முன்பணம் 50,000 ரூபாய் வட்டி இல்லாமலும் மேலும் கடை அல்லது உணவகத்தின் வாடகை மாதத்திற்கு 7,000 ரூபாயும் என முடிவு செய்த பிறகு ஒப்பந்தத்தை பெற்று கொள்வது)
மேலும், கடை முதலாளி குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மட்டுமே கடையை வாடகைதாரருக்கு கொடுப்பார். இங்கே நாங்கள் வீடு வாடகை சம்பந்தப்பட்ட இரண்டு தலைப்புகளை கொடுத்துள்ளோம். உங்களுக்கு பயனுள்ளதாக அத்தலைப்புகள் இருக்கும்.
வாடகை ஒப்பந்த பத்திரம் download
நீங்கள் இந்த வீட்டில் இருக்கும் வரை பிரச்சனைகள் வந்தாலும் அதை வாடகை குடியிருப்பவர்கள் நீங்கள் தான் பொறுப்பு மற்றும் வாடகை, முன்பணம், வீடு காலி செய்யும்போது செய்ய வேண்டியவை, இதர ரூல்ஸ் இவையெல்லாம் அந்த பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கும்.
வீடு வாடகை ஒப்பந்த பத்திரம் PDF
நாம் சொந்த வீடு அல்லாமல் வேறொரு வீட்டிற்கு வாடகை புகுந்தால் அதற்கு அவர்கள் ஒப்பந்தம் ஒன்றை போடுவார்கள். அது எதற்கு என்றால் எதிர்காலத்தில் ஏதும் பிரச்சனை வராமல் இருப்பதற்காக தான். அது எவ்வாறு செயல்படுகிறது என்று கீழே உள்ள points களில் பார்ப்போம்.
1. வீடு வாடகைக்கான பத்திரம்
2. சாட்சிகள்
3. ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்
4. எத்தனை வருடம் நாம் அந்த வீட்டில் வசிப்போம் என்ற அக்ரீமெண்ட் பத்திரம்