அடங்கல் சான்று

அடங்கல் சான்று - அடங்கல் என்பது நம்முடைய கிராமத்தில் நம்முடைய நிலம் மற்றும் அது எந்த பகுதியில் இருக்கிறது என்று காட்டும். அதன் சான்றை நம் இணையத்தளத்தில் பெறுவது கடினம். ஆனால் எப்படி பெறுவதை இங்கே காணலாம்.

அடங்கல் சான்று


மேலும் அது விவசாயம் மற்றும் விவசாயி சம்பந்தப்பட்ட சான்று ஆகும். இதையும் நம் வட்டாச்சியர் அலுவலகத்தில் மட்டுமே பெற முடியும். மேலும் சில பல தகவல்களுக்கு எங்கள் முக நூலை அணுகவும்.

பட்டா சிட்டா 

வில்லங்கம் 

Fb பேஜ்