தமிழ்நாடு இ சர்வீஸ் - தமிழ்நாடு இ சேவை மையம்

தமிழ்நாடு இ சர்வீஸ், தமிழ்நாடு இ சேவை மையம் - இந்த பட்டா சிட்டா வெப்சைட் இல் அனைத்து விதமான பட்டாக்கள் மற்றும் சிட்டாக்கள் updates குவிந்த வண்ணம் உள்ளது. அதனை சரிபார்த்து பயன் பெறுங்கள். மேலும் இந்த இ சர்வீஸ் ஆனது உங்களுக்கு வெரி யூஸ் full ஆக இருக்கும். இதில் என்னென இருக்கிறது என்று கீழே தருகிறோம். அதனை கிளிக் செய்து அதன் விவரங்களை பாருங்கள்.

தமிழ்நாடு இ சேவை மையம் 

இங்கே அனைத்து விதமான துறைகளும் உள்ளன. அதாவது அனைத்து விதமான சான்றிதழ்கள் கிடைக்கும். மேலும் அரசாங்கம் இ சேவை மையத்தை விரிவு படுத்தி இருக்கிறது. ஒவ்வொரு நகராட்சியிலும் மையம் இருக்கிறது.

தமிழ்நாடு இ சர்வீஸ்


1. அரசு புறம்போக்கு நில விவரம் 

2. இசி பட்டா 

3. நில அளவை விண்ணப்பம் 

தமிழ்நாடு மக்கள் உங்களுடைய மனை அல்லது நிலங்களின் சந்தேகங்களுக்கு எங்களை அணுகவும். அல்லது எங்களுடைய முக நூல் இருக்குறது. அதை subscribe செய்து உங்களுடைய கேள்விகளை கேளுங்கள்.

Fb பேஜ்