-->
முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவிறக்கம் ஆன்லைன்

முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவிறக்கம் ஆன்லைன்

முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவிறக்கம் ஆன்லைன் - முதல் பட்டதாரி என்றால் என்ன ? ஒரு குடும்பத்தில் யார் ஒருவர் முதன் முதலில் பட்டம் பெறுகிறார்களோ அவர்களே முதல் பட்டதாரி என்றழைப்பர்.

ஒருவேளை உங்கள் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு நபர்கள் முதல் பட்டதாரிக்கு அப்ளை செய்தால் இரண்டு பேருக்குமே கிடைக்காது. யாரோ ஒருவருக்கு மட்டும் தான் கிடைக்கும். அதாவது குடும்பத்தில் ஒரே ஒருவர் தான் முதல் பட்டதாரி சான்றிதழ் பெற முடியும்.

முதல் பட்டதாரி சான்றிதழ் பதிவிறக்கம் ஆன்லைன்


நீங்கள் முதலில் Tnega சைட் ற்கு சென்று login செய்து அதில் உள்ள அப்ப்ளிகேஷன்ஸ் யை fill up செய்யுங்கள். ரொம்ப சுலபமாக நம்மால் பூர்த்தி செய்ய முடியும். 

பின்னர் அதனை பதிவிறக்கம் செய்ய முடியும். மற்றும் அப்ப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் தேர்ந்து கொள்ள tnedistrict சைட் ற்கு சென்று பாருங்கள். அதற்கான இரண்டு வகையான links கீழே தருகிறோம்.

முதல் பட்டதாரி சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் 

குடும்பத்தில் முதல் பட்டதாரி 

கல்வி உதவி தொகை 

TnEdistrict 

TnEga