-->
திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்

திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்

திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள் -  திருமண உதவித்தொகைகள் அரசாங்கம் அனைத்திற்குமே தருகின்றது. அது திருமணம் மட்டுமில்லாமல் கல்வி, ஊனமுற்றோர், முதியவர்கள் என ஏராளமான ஊக்கத்தொகைகள் உள்ளன. இந்த திருமண உதவித்தொகை எதற்காக கொடுக்கப்படுறது. திருமணம் செய்ய அனைவரிடமே பணம் இருக்கும் என்பது இல்லை. மாறாக ஒருவரிடம் இருக்கும் மற்றொருவரிடம் இருக்காது.

திருமண உதவித்தொகை பெற தேவையான ஆவணங்கள்


மொத்தமாக அரசாங்கம் பணம் தருவதில்லை என்றாலும் அதை வைத்து நாம் ஒரு 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை பண பிரச்சனையை சமாளிக்கலாம் பெண் வீட்டில். அதனால் அரசாங்கம் எடுத்து வந்த ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகை தான் திருமண உதவித்தொகைகள். இந்த உதவித்தொகையானது அனைவருக்குமே வந்து சேரும் என்பது நிச்சயமில்லை. ஏனென்றால் இதற்காக அரசாங்கம் சில பல முறைகள் கையாள்கிறது.

இந்த திருமண தொகையானது படித்த மற்றும் படிக்காத பெண்கள் அனைவருக்குமே பொருந்தும். ஆனால் பண தொகை வேறுபடும். படித்த பெண்களுக்கு அதிகமாகவும் படிக்காத பெண்களுக்கு குறைவாகவும் கிடைக்கும்.

இதில் ஏராளமான schemes உள்ளது. அதில் நீங்கள் அதற்கு ஏற்றவாறு அப்ளை செய்யலாம்.

1. மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவி திட்டம் விண்ணப்பம்

2. கலப்பு திருமண உதவி திட்டம் விண்ணப்பம் 

3. முத்துலட்சுமி ரெட்டி திருமண உதவித் திட்டம்

மேலே உள்ள அனைத்தும் திருமண சம்பந்தப்பட்ட உதவித்தொகைகள் தான். அதை நீங்கள் தேர்வு செய்து அதற்குண்டான ஆவணங்களை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

திருமண உதவி திட்டம் விண்ணப்பம் PDF

Fb பேஜ்