-->
அரசு உதவி தொகை 2022

அரசு உதவி தொகை 2022

அரசு உதவி தொகை 2022 - பொதுவாக அரசாங்கம் என்பது மக்களுக்கு சேவை செய்வது தான். அதிலும் நம் தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு நிறைய நிறைய திட்டங்களை வகுத்து வருகிறது. மாணவர்களை ஊக்கப்படுத்த தேவைப்படுவதே இந்த உதவி தொகை எல்லாம். மேலும் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் வந்து போகும் உதவி தொகை அல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட உதவி தொகையை இந்த அரசு நமக்கு தருகிறது. 

அரசு உதவி தொகை 2022


முக்கியமாக சொன்னால் பள்ளிகளில் வரும் உதவித்தொகை. அடுத்தது உழவர் உதவி தொகை, பிரதமர் உதவி தொகை, பீடி தொழிலாளர் உதவித்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் நம்மிடம் உள்ளது. மேலும் என்னென்ன அரசின் உதவி தொகைகள் இருக்கிறது என்று பார்ப்போம்.

1. முதியோர் உதவித்தொகை 

2. வேலையில்லா பட்டதாரி உதவித்தொகை 

3. மகப்பேறு உதவித்தொகை 

4. கல்வி உதவித்தொகை 

இதற்காக நாம் வேறு எங்கும் அலயத்தேவை இல்லை. ஆன்லைன் இல் கூட நாம் விண்ணப்பிக்க முடியும். இதற்காக tn.gov.in சைட் ற்கு சென்று விண்ணப்ப படிவங்களை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

வீட்டு ரசீது பெறுவது எப்படி 

வாரிசு சான்றிதழ் 

இ அடங்கல் 

Fb பேஜ்