-->
வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள், பெறுவது எப்படி Online

வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள், பெறுவது எப்படி Online

வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள், ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி Online PDF நகல் apply பதிவு மாதிரி என்றால் என்ன படிவம் ஆன்லைன் status, 114 சட்ட வாரிசு சான்று மறு பதிவிறக்கம் - வாரிசு சான்றிதழ் ஆங்கிலத்தில் (Legal Heir Certificate )பொதுவாக அவர்கள் வீட்டில் இல்லை மற்றும் சொத்து, பணம் சம பாகங்களாக செல்வதற்கு இத்தகைய சான்றிதழ் use ஆகிறது. மேலும் நாம் அதனை பெறுவதற்கு ரொம்ப ரிஸ்க் எல்லாம் எடுக்க தேவையில்லை. எப்படி பெறுவது என்று பார்ப்போம். மொத்தம் இரண்டு சாய்ஸ் இருக்கிறது. 

வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்


தமிழ்நாடு வாரிசு சான்றிதழ் 

1. பொது இ சேவை மையம் 

2. வருவாய் துறை அலுவலகம்

பொதுவாக நீங்கள் மற்ற சான்றிதழ்கள் போல் தான் அப்ளை செய்ய வேண்டும். அதற்குண்டான ஆவணங்களை பூர்த்தி செய்து கொடுங்கள். உங்கள் மாவட்டத்திற்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.  மாவட்டங்களில் ஒரு வாரம் ஆகும்.

வாரிசு சான்றிதழ் சட்டம் 

இதனை சொந்த மகன்கள், மகள்கள், மனைவி மற்றும் உடன் பிறப்புகள் அப்ளை செய்யலாம்.

வாரிசு சான்றிதழ் download 

நீங்கள் டவுன்லோட் செய்ய எளிமையான வழிகள் உள்ளன. அவற்றை இங்கே காண்போம். முதல் நீங்கள் Tnesevai சைட் சென்று லாகின் செய்யுங்கள்.

இ சேவை மையம் வாரிசு சான்றிதழ்

1. நீங்கள் சான்றிதழை பெற உங்கள் அருகில் உள்ள இ சேவை மையத்தை அணுகி அப்ளை செய்யுங்கள்.

2. கட்டணம் வசூலிக்க படும்.

வாரிசு சான்றிதழ் எத்தனை நாட்களில் கிடைக்கும் 

1. முதல் முப்பது நாட்களுக்குள் கண்டிப்பாக வந்து விடும்.

தமிழ்நாடு இ சர்வீஸ் 

பள்ளி மாற்றுச் சான்றிதழ் 

தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி 

மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்