-->
பள்ளி மாற்றுச் சான்றிதழ் விண்ணப்பம் - கல்லூரி மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்

பள்ளி மாற்றுச் சான்றிதழ் விண்ணப்பம் - கல்லூரி மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்

பள்ளி மாற்றுச் சான்றிதழ் விண்ணப்பம், மாற்றுச் சான்றிதழ் வேண்டி பள்ளி தலைமையாசிரியருக்குக் கடிதம் எழுதுக meaning. மற்றும் மாற்று சான்றிதழ் in English Transfer Certificate என்பர். பொதுவாக இன்னொரு கல்லூரி அல்லது பள்ளிகளில் சேர்ப்பதற்கு இத்தைகைய Certificate Use ஆகிறது. அதற்காக நாம் பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் சென்று நாம் விண்ணப்பிக்க முடியும். அதை எப்படி அப்ளை செய்வது என்று பார்ப்போம். Transfer Certificate அப்ளை செய்ய 10th, 12th and Degree யார் வேண்டுமானாலும் பண்ணலாம். வியூ மாற்றுச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்

மாற்று சான்றிதழ் என்றால் என்ன 

மாற்று சான்றிதழ் என்பது நாம் நம்முடைய குடும்ப அல்லது சொந்த பிரச்சனைகளால் வெளியில் செல்ல நேரிடும். அதனால் நாம் படிப்பை தொடர முடியாது. அப்படி முடியாத பட்சத்தில் நாம் மாற்று சான்றிதழ் அப்ளை செய்வோம்.

மாற்று சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் PDF

மாற்று சான்றிதழ் வேண்டும் ஆனால் அதற்கு நாம் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். நாங்கள் கீழே கொடுத்து இருக்கிறோம் மாற்று சான்றிதழ் விண்ணப்பம். அதனை டவுன்லோட் அல்லது பிரிண்ட் எடுத்து உங்கள் விவரங்களை பூர்த்தி செய்து கொடுங்கள்.

குறிப்பு 

ஒருவேளை உங்கள் பள்ளிகளில் அல்லது கல்லூரிகளில் கொடுக்கும் மாற்று சான்றிதழ் விண்ணப்பங்கள் வேறுபடலாம். 

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம்

கீழே உள்ள விண்ணப்பம் கல்லூரில் கூட எடுத்து செல்லலாம். ஆனால் ஒரு சில கல்லூரிகளில் ஆங்கிலத்தில் தான் என்று எழுத வேண்டும் என்று கட்டாயம் சொலவர்கள். அதனால் மாணவர்கள் எது உங்களுக்கு உரியதோ அதனை டவுன்லோட் அல்லது விசாரித்து உங்கள் மாற்று சான்றிதழ்கள் கொடுங்கள்.

பள்ளி மாற்றுச் சான்றிதழ் விண்ணப்பம்


நீங்கள் படித்த கல்லூரிகளில் அல்லது பள்ளிகளில் சென்று எனக்கு மாற்று சான்று வேண்டும் என்று ஒரு பெட்டிசின் கொடுங்கள். அதாவது ஒரு வெள்ளை தாளில் கூட நாம் எழுத முடியும். அப்படி இல்லையென்றால் கீழே ஒரு லிங்க் தருகிறோம். அதை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் நாங்கள் கொடுத்துள்ள டவுன்லோட் form யை ஒரு மாதிரியாக வைத்து கொள்ளுங்கள். அதனை முழு ஆவணமாக எடுத்து கொள்ளாதீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாதிரி விண்ணப்பங்கள் இருக்கும். இது வெறும் சாம்பிள் மட்டும் தான். அதாவது உங்களுக்கு மாற்று சான்றிதழ் எப்படி இருக்கும் என்று காட்ட தான்.

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் வேண்டி விண்ணப்பம் 

நமக்கு ஏதாவது ஒரு சில காரணங்களால் பள்ளி கல்லூரி படிப்பை தொட முடியாது அல்லது மற்றொரு கல்லூரிக்கு செல்ல வேண்டி இருக்கும். அதனால் தான் நாம் மாற்று சான்றிதழ் அப்ளை செய்கிறோம். மேலும் இதற்காக நாம் கல்லூரிகளில் உள்ள அலுவலகரை நாடி எனக்கு மாற்று சான்றிதழ் விண்ணப்பம் தாருங்கள் என்று கேட்போம். அப்போது நீங்கள் அதனை fillup செய்து கொடுத்து ஓரிரு நாட்களுக்குள் சான்றிதழ்களை பெறுங்கள்.

தொலைந்த சான்றிதழ் பெறுவது எப்படி 

பள்ளி சான்றிதழ் தொலைந்தால் 

உயில் பதிவு செய்வது எப்படி 

Fb