தங்களது குடும்ப அட்டை நிலை விவரங்களை பார்க்க முடியும்

தங்களது குடும்ப அட்டை நிலை விவரங்களை பார்க்க முடியும் - ஒரு குடும்பத்தின் விவரங்களை அனைத்தும் அவ்வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் எளிமையாக பார்க்க முடியும். குடும்ப தலைவர் மட்டும் தான் ஆன்லைனில் விவரங்கள் பார்க்க முடியும் என்பது இல்லை. அவருடன் சேர்ந்து வாழும் உறுப்பினர்களும் பார்க்க இயலும். தொலைபேசி நம்பர் மற்றும் அதற்கு அனுப்பக்கூடிய நம்பர் இவைகள் இருந்தால் எளிமையாக லாகின் செய்து குடும்ப உறுப்பினர்களை நீக்கவோ, பெயர் சேர்க்கவோ மற்றும் பெயர் திருத்தம் செய்யவோ அவ்வீட்டு உறுப்பினர்களுக்கு உரிமை உண்டு.

புதிய குடும்ப அட்டை ஆன்லைனில் பெறலாம்

புதிய குடும்ப அட்டை பெறுவது எப்படி

புதிய குடும்ப அட்டை எத்தனை நாட்களில் கிடைக்கும்

தங்களது குடும்ப அட்டை நிலை விவரங்களை பார்க்க முடியும்


குடும்ப உறுப்பினர்கள் யார் யார் ? 

1. அப்பா 

2. அம்மா 

3. மகன்கள் 

4. மகள்கள் 

5. தாத்தா 

6. பாட்டி 

இந்த வகையில் பேரன் பேத்திகள் மகன்களின் அல்லது மகள்களின் ரேஷன் அட்டையில் சேர்ப்பதன் மூலம் அந்த மகன்கள், மகள்கள் பெயரை நீக்கம் செய்து விடுவார்கள். 

குடும்ப அட்டை முகவரி மாற்றம் விண்ணப்பம்

எப்படி பார்த்தாலும் ஸ்மார்ட் கார்டு அவ்வப்போது மாற்றி கொண்டே இருக்க வேண்டும். ஆனால் மாற்றிய விண்ணப்பம் மட்டும் தான் உங்கள் கைக்கு வரும் . ஒரிஜினல் ஸ்மார்ட் கார்டு வர தாமதமாகலாம். அந்த ஒரிஜினல் ஸ்மார்ட் கார்டு வரும் வரையில் நீங்கள் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். வாங்கிய பின்னர் உங்கள் தொலைபேசிக்கு செய்தி வந்து விடும். அல்லது நீங்கள் Tnpds ஒரிஜினல் இணையத்தளம் சென்று மாதவாரியாக நீங்கள் வாங்கிய ரேஷன் எல்லாம் அப்டேட் செய்து இருக்கும்.

புதிய ரேஷன் கார்டு வாங்குவது எப்படி 

ரேஷன் கார்டில் குழந்தை பெயர் சேர்க்க

ரேஷன் கார்டு பெயர் நீக்கம் செய்வது எப்படி