கடன் பத்திரம் மாதிரி Pdf - கடன் உறுதி பத்திரம் PDF

கடன் பத்திரம் மாதிரி Pdf - கடன் உறுதி பத்திரம் PDF

கடன் பத்திரம் மாதிரி PDF,  கடன் ஒப்பந்த பத்திரம் மாதிரி, கடன் உறுதி பத்திரம் PDF அடமான உறுதிமொழி எழுதும் முறை - ஈட்டு கடன் பத்திரம் என்பது ஒருவர் பிறரிடம் இருந்து கடனாக பணம் வாங்குவது ஆகும். அதற்கு கடன் கொடுத்தவர்கள் கடன் பத்திரத்தை எழுதி வாங்குவார்கள்.

பெரும்பாலும் பாண்ட் இல் எழுதி வாங்குவார்கள். அதன் விலை 20 ரூபாய் மட்டுமே. அதை வைத்து நாம் எதுமே செய்ய முடியாது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அது எப்பொழுது வாங்கினார். அதை எப்பொழுது கொடுத்தார் என்று நாம் எழுத்து பூர்விகமாக மாற்றி கொள்ளலாம். கீழ்கண்ட விவிவரங்களை இங்கே சரி பார்க்க இயலும்.

கடன் உறுதி பத்திரம் PDF 

அதாவது கடன் வாங்கியவர்கள் மற்றும் கடன் கொடுத்தவர்கள் தங்களுக்கு இது சரியா அல்லது அது சரியா என்று தீர்மானித்து ஒப்பம் இட்டு உறுதி படுத்துதல் ஆகும்.

ஈட்டு கடன் பத்திரம் 

ஈட்டு கடன் என்பது நாம் அதாவது கடன் வாங்குவோருக்கு சாதகமாக அமைவதில்லை. கடன் பணம் தருவோருக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்று தான் கூற வேண்டும். மேலும் கடன் கொடுத்தவர்கள் எளிதாக அவர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்புவார்கள். உங்களிடம் சொல்லாமல் வக்கீல் நோட்டீஸ் அவர்கள் அனுப்பலாம். மேலும் உங்கள் சொத்தை எளிதாக கூட அவர்கள் பதிவு செய்யலாம்.

அடமான கடன் பத்திரம் PDF 

அடமான கடன் என்பது நாம் ஒருவரிடம் கடன் கேட்போம் என்றால் அதற்கு அந்த நபரிடம் நாம் நம்மிடம் உள்ள பொருள் அல்லது பத்திரம் அடமானம் வைத்து கடன் பெறுவோம். 

அடமான கடன் பத்திரம் PDF லிங்க்

கடன் கொடுக்கும் முறை 

ரொம்ப எளிதாக சொன்னால் நாம் வாய் வார்த்தைகளாய் கடன் கொடுப்பது முற்றிலும் தவறு. நீங்கள் கடன் கொடுப்பவராக இருந்தால் வீட்டு பத்திரம், நில பத்திரம் மற்றும் ஒரு 20 ரூபாய் பத்திரம் கொண்டு தர வேண்டும். கடன் கொடுத்த நாள் நேரம் வட்டி இவைகளை குறித்து கொள்வது அவசியம்.

Kadan pathiram model in Tamil Pdf 

அதில் என்னென்ன இருக்கும் என்று நாம் கீழே உள்ள ;பக்கத்தில் தருகின்றோம்.

1. கடன் கொடுப்பவர் பெயர் 

2. கடன் வாங்குவோர் பெயர் 

3. நாள் 

4. வட்டி 

5. சாட்சிகள் 

6. கையெழுத்து 

7. இடம் 

8. பணத்தின் மதிப்பு 

இவை அனைத்தும் அதில் கொடுக்க பட்டு இருக்கும். உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள புத்தக கடையிலே இந்த பத்திரமானது கண்டிப்பாக கிடைக்கும்.

ஈட்டு கடன் பத்திரம் full Details

1. நிலம் அடமானக் கடன்

2. வீட்டு மனை அடமான கடன் 

3. பண கடன் ஒப்பந்த வடிவம் 

4. கடன் பத்திரம் எழுதிக் கொள்வது 

5. அடமான கடன் பத்திரம் PDF

6. விவசாய நில அடமான கடன் 

7. வீட்டு பத்திரம் அடமான கடன் 

8. வீடு அடமான கடன் 

9. கடன் உறுதி சீட்டு 

10. கடன் கொடுக்கும் முறை 

11. ஈட்டு கடன் பத்திரம் 

12. SBI வீட்டு அடமான கடன் 

13. அடமான கடன் சட்டம் 

பட்டா வாங்க தேவையான ஆவணங்கள்

பத்திரம் உள்ளது பட்டா இல்லை 

பத்திர நகல் பார்வையிட 

கடன் பத்திரம் மாதிரி Pdf


20 ரூபாய் பத்திரம் வாங்கி கொள்ளுங்கள். அதில் உங்களுடைய பெயர் அப்பா பெயர் மற்றும் விலாசத்தை எழுதி கொள்ளுங்கள். பிறகு கடன் வாங்கிவர்கள் டீடெயில்ஸ் மற்றும் எவ்வளவு அமௌன்ட் மற்றும் அதன் வட்டி அசல் எப்போது செலுத்துகிறார் என்ற முழு தகவல்களை பிள் அப் செய்யுங்கள்.

அதற்கு பிறகு கடைசியில் அவர்கள் கையொப்பம் மற்றும் ஜாமீன் கையொப்பம் இருத்தல் அவசியம்.

தான செட்டில் மென்ட் பத்திரம் 

அரசு புறம்போக்கு நிலம் 

Eservices