-->
ஈட்டு கடன் பத்திரம்

ஈட்டு கடன் பத்திரம்

ஈட்டு கடன் பத்திரம் - பத்திரத்தை அடமானம் வைப்பதை ஈடு கடன் என்பர். ஆவர் செய்யும் முன்னர் கடன் கேட்பவர்கள் அவர்களுடைய பத்திரத்தை வைத்து கடன் கேட்பர் கடன் கொடுப்பவர்களிடம். மேலும் அவர்கள் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஈட்டு பத்திரம் என்று அதில் mention செய்வர். அவ்வாறு செய்யும்போது சாதாரண கடன் பாத்திரம் போல் இல்லாமல் இது அவர்களுக்கே சொந்தம் கொண்டாடும் அளவு இருக்கும்.

www tnreginet நிகர வழிகாட்டு மதிப்பு 

இலவச வீட்டுமனை பட்டா 

நிலம் வழிகாட்டி 

ஈட்டு கடன் பத்திரம்


இப்பொழுது ஒருவர் பத்திரத்தை வைத்து கடன் வாங்கினார் என்றால். அவருக்கு இத்தனை மாதங்கள் அல்லது வருடங்களுக்கு பணம் தருவர் அந்த பத்திரத்தை வைத்து. அவர் திருப்பி செலுத்தும்போது அதற்குண்டான அசல் மற்றும் வட்டியை குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்திட வேண்டும். இலையென்றால் கடன் கொடுத்தவர்கள் case போடுவார்கள்.அதனால் தான் நிறைய பேர் ஈட்டு கடன் தருவார்கள்.

சிட்டா அடங்கல் படிவம் 

நில உரிமை 

Eservices