நில உரிமை பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட

நில உரிமை பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட, அரசு புறம்போக்கு நில விவரம், Nila urimai Patta, நில உரிமை சான்று விண்ணப்பம் Pdf சான்றிதழ் nagal - நில உரிமை விபரங்கள் அனைத்தும் இங்கே கொடுக்க பட்டுள்ளது. நீங்கள் அதனை பார்வையிட மிகவும் எளிமையான விவரங்கள் pattachitta.co.in வெப்சைட் இல் கொடுக்க பட்டுள்ளது.

உங்களுடைய நிகழ் கால பட்டா மற்றும் சிட்டா வரைபடத்தை அல்லது அதன் விவரம் பற்றிய அறிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் இருக்க கூடும். இப்பொழுது அதனை எப்படி பார்ப்பது என்று கீழே உள்ள paragraphஇல் தருகின்றோம்.

நில உரிமை பட்டா சிட்டா விவரங்களை பார்வையிட


1. வியூ Eservices வெப்சைட் 

2. பிறகு அதன் விபரம் என்ற லிங்க் யை கிளிக் செய்யவும்.

3. அதன் பிறகு உங்கள் பட்டா எண் மற்றும் இதர விவரங்கள் தர வேண்டும்.

உட்பிரிவு எண் 

கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி