-->
கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி, கூட்டுப்பட்டா, கூட்டு பட்டா

கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி, கூட்டுப்பட்டா, கூட்டு பட்டா

கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி, கூட்டுப்பட்டா அண்ட் கூட்டு பட்டா என்றால் என்ன, கூட்டு பட்டா தனி பட்டா மாற்றுவது எப்படி, கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி அண்ட் கூட்டு பட்டாவை பிரிப்பது எப்படி - பட்டாவின் வகைகள்  இருக்கிறது என்று நிறைய மக்களுக்கு தெரியாது. தற்பொழுது கூட்டு பட்டாவை பார்ப்போம். கூட்டு பட்டா என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு சொந்தமான நிலம் அல்லது மனை ஆகும்.

மக்கள் கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டாவிற்கு மாறுகின்றனர். ஏனென்றால் தனி பட்டாவுக்கு மதிப்பு அதிகம் ஆகும். அதும் இல்லாமல் நாம் விற்கவோ அது ரொம்ப சுலபமான விஷயம் ஆகும். 

கூட்டு பட்டாவில் பெயர் சேர்ப்பது எப்படி


நாம் எந்த பட்டா ஆனாலும் எளிதாக பெயர் மற்ற முடியும். நீங்கள் முடிந்தால் சார் பதிவாளரிடம் சென்று உங்கள் பட்டாக்களின் பெயர்களை மாற்றி விடுங்கள். ஒரிஜினல் வெப்சைட் கக்கு சென்று உங்கள் சந்தேகங்களை பாருங்கள். Eservices 

பத்திரம் எழுதுவது எப்படி 

பட்டாவில் பெயர் சேர்த்தல் 

ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம்