-->
பத்திரம் எழுதுவது எப்படி

பத்திரம் எழுதுவது எப்படி

பத்திரம் எழுதுவது எப்படி, Pathiram eluthuvathu eppadi, கடன் பத்திரம் எழுதுவது எப்படி, கிரைய பத்திரம் எழுதுவது எப்படி - பத்திரம் எழுதுவது சற்று கடினமான விஷயம் தான். ஏனென்றால் பத்திரத்தில் எதாவது குறை இருந்தால் அது விற்பதற்கோ ரொம்ப சிரமம் ஆகும்.

பத்திரம் எழுதும்போது அந்த பத்திரத்தில் வில்லங்கம் இருக்கிறதா என்று முதலில் பார்க்க வேண்டும். பிறகு அந்த பத்திரத்தில் இன்றய தேதி வரை வில்லங்கம் இருக்கிறதா என்று முதலில் பார்த்து விட்டு வேலையை பார்க்கவும்.

பத்திரம் எழுதுவது எப்படி


மேலும் உங்களுடைய Initial, பெயர் மற்றும் முகவரி சரியாக இருக்கிறதா என்று ஒன்றுக்கு நூறு முறையாச்சும் பார்க்க வேண்டும். இத்தகைய தகவல்களை முறையாக நீங்கள் பின்பற்றுறீர்கள் என்றால் நீங்கள் எழுதுங்கள். வில்லங்கம் பார்க்க

பட்டாவில் பெயர் சேர்த்தல் 

ஆன்லைன் பட்டா பெயர் மாற்றம் 

வீட்டு பத்திரம் தொலைந்தால்