வீட்டு பத்திரம் தொலைந்தால்

வீட்டு பத்திரம் தொலைந்தால், வீட்டு பட்டா பார்ப்பது எப்படி - உங்கள் பத்திரம் தொலைந்தால் நீங்கள் ஒன்றும் பயப்பட தேவ இல்லை. ஆனால் தொலைத்த நபருக்கு கட்டாயம் பயம் இருக்க தான் செய்யும். அதற்கு நீங்கள் நிதானமாக தொலைந்த பத்திரத்தை தேடுங்கள்.

ஒருவேளை நீங்கள் தேடி தேடி கிடைக்கவில்லையென்றால் உங்கள் வீட்டு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று ஒரு complaint செய்யவும். பிறகு அவர்கள் அதற்கு F I R போடுவார்கள். பத்திரம் கிடைக்க வில்லையென்றால் Not Traceable என்று சான்று அளிப்பார்கள்.

வீட்டு பத்திரம் தொலைந்தால்


நீங்கள் உடனே பத்திரம் அளவலகத்திற்கு சென்று உங்கள் நகல் வாங்கவும். பிறகு அதை நீங்கள் அதை ஒரு கலர் xerox எடுத்து வைத்து கொள்ளவும். மேலும் இது போன்ற தகவல்களுக்கு pattachitta.co.in யை தொடர்பு கொள்ளவும்.

Official - Eservices 

தான பத்திரம் 

பத்திர பதிவு செலவு 

பட்டா சிட்டா எப்படி பார்ப்பது