பத்திர பதிவு செலவு 2023

பத்திர பதிவு செலவு 2023 ( வீட்டு மனை பத்திர பதிவு செலவு ), பத்திர பதிவு புதிய கட்டணம்  - பத்திர பதிவு செலவை நாம் பெரியதாக பார்க்க முடிகிறது. ஏற்கனவே நம் இணையத்தளத்தில் பத்திர பதிவு கட்டணத்தை பற்றி நிறைய பேசியுள்ளோம். அதற்கான கட்டணத்தை தமிழ்நாடு அரசு அவ்வப்போது சுற்றறிக்கையில் விடுகிறது. அதாவது உங்கள் ஆவணத்தின் வகைகள், இடத்தின் பரப்பளவு மற்றும் சொத்தின் மதிப்பு இவை மூன்றையும் அடிப்படையாக கொண்டு தான் பத்திர பதிவு செலவு நிர்ணயிக்கப்படும்.

பத்திர பதிவு செலவு 2023


எடுத்துக்காட்டுகள்

1. கிரையம் ஒரு நபருக்கு எழுதி கொடுக்க போகிறீர்கள் என்றால் முத்திரைத்தாள் கட்டணமாக 7 சதவீதமும் பதிவுக்கட்டணமாக 4 சதவீதமும் சொத்தில் இருந்து வசூலிக்கப்படும். எடுத்துக்காட்டாக உங்கள் சொத்தின் மதிப்பு ரூபாய் 4, 00, 000 என்று வைத்து கொள்வோம். இதன் முத்திரை தீர்வை 28, 0000 ரூபாயும் பதிவுக்கட்டணமாக ரூபாய் 16, 000 கட்ட நேரிடும். இதேபோல் தான் ஒவ்வொரு பத்திரத்திற்கும் கட்டணங்கள் வசூல் செய்யப்படும். 

2. தான செட்டில்மென்ட் இரண்டுமே 1 சதவீதம் மட்டுமே.

3. பரிவர்த்தனை பத்திரம் கிரையம் பத்திரம் போன்ற பணம் வசூலிக்கப்படும்.

4. பாகப்பிரிவினை மற்றும் விடுதலை பத்திரம் இவை இரண்டுமே 1 சதவீதம் கட்டணம் கட்ட வேண்டும்.

குறிப்பு

பாகப்பிரிவினை மற்றும் விடுதலைப்பத்திரங்கள் குடும்பம் அல்லாத நபர்களுக்கு பதிவு செய்யும்போது மேலே குறிப்பிட்ட கட்டணங்களை விட கூடுதலாக இருக்கும்.

ஆன்லைன் ஈசி 

பட்டா சிட்டா தகவல் 

பழைய பட்டா எண்