பட்டா சிட்டா எப்படி பார்ப்பது

பட்டா சிட்டா எப்படி பார்ப்பது பார்க்க? எடுப்பது எடுக்கும் முறை - பட்டா சிட்டா எடுக்க மற்றும் எப்படி பார்ப்பதற்கான விளக்கத்தினை நாம் நம் இணையத்தளத்தில் ஏற்கனவே அப்டேட் செய்து விட்டோம். இருந்தாலும் பயனர்களின் கேள்விக்கு ஏற்ப இங்கே காணலாம் எப்படி பட்டா அல்லது சிட்டாவை கணினியில் பார்ப்பது என்று. இங்கே உங்கள் பட்டாவின் நகலை பெற நீங்கள் செய்ய வேண்டியது என்னவோ ஒரிஜினல் வெப்சைட் இல் சென்று உங்கள் முகவரி அதாவது நீங்கள் வசிக்கும் இடம் அல்லது அனைத்தையும் அந்த வெப்சைட் இல் என்ட்ரி செய்யவும். முகவரி என்றால் உங்கள் வட்டம், மாவட்டம் மற்றும் தாலுகா வை செலக்ட் செய்த பின்னர் உங்கள் பட்டா எண்ணோ அல்லது புல எண்ணோ சரியாய் என்டர் செய்தால் உங்களுக்கு பட்டா சிட்டா ஓபன் ஆகும்.

இதையும் படிக்க: Grama natham patta verification

பட்டா சிட்டா எப்படி பார்க்க?

முன்னர் எல்லாம் பட்டா தனியாகவும் சிட்டா தனியாகவும் ஆன்லைனில் வரும். ஆனால் இப்போது பட்டாவும் சிட்டாவும் சேர்ந்து ஒரே பேப்பரில் காணப்படும். இதற்காக நாம் செலவு செய்யும் பணம் என்று பார்த்தால் வெறும் 1 ரூபாய் தான். உங்களிடம் சரியான முகவரி, பெயர் அல்லது சர்வே மற்றும் உட்பிரிவு எண்கள் இவற்றில் ஏதோ ஒன்று இருந்தாலே எடுத்து கொள்ள முடியும்.

பட்டா சிட்டா எப்படி பார்ப்பது


பட்டா சிட்டா எடுக்க வேண்டும்

கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்திற்கு சென்று மேலே கூறிய முகவரிகளை சரியாக அதில் இட்டால் பட்டா மற்றும் சிட்டாவை எடுக்க முடியும். அதற்கான ரிப்போர்ட் அங்கே வந்துவிடும் சற்று நிமிடத்தில். நீங்கள் சிட்டாவையும் அதே பக்கத்திலும் அதன் விவரங்களும் அதன் வழியாகவே பார்த்து கொள்ளலாம்.

Eservices

கிரைய பத்திரம் 

தாய் பத்திரம்