கிரைய பத்திரம் நகல் எடுப்பது எப்படி

கிரைய பத்திரம் நகல் எடுப்பது எப்படி - நாம் இந்த இணையத்தளத்தில் தாய் பத்திரத்தின் விளக்கத்தை பாத்தோம். அதே போல தான் நாம் இடத்தையோ அல்லது நிலத்தையோ வாங்கிய பின்னர் அதை கிரையம் செய்து விட வேண்டும்.

நாம் அதை கிரயம் செய்ய தயாராக இருந்தால் உடனே நல்ல வழக்கறிஞர் அல்லது நல்ல ஆவண எழுத்தாளர் கொண்டு பத்திரத்தை எழுத வேண்டும். ஏனென்றால் அது தான் நம் காலத்திற்கும் வரும். அதனால் தான் அதற்கு செலவு ஆனாலும் பரவாயில்லை நீங்கள் அதனை சரி பார்த்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்கிறோம்.

கிரைய பத்திரம் நகல் எடுப்பது எப்படி

கிரைய நகலை tnreginet சைட் இல் காணலாம். உங்கள்  மாவட்டம்,தாலுகா, வட்டம் மற்றும் கிராமம் போன்ற தகவல்களை அதில் கொடுத்து விடுங்கள். பிறகு அதில் தோன்றும் ஆவணங்களை சரி பார்த்து கொள்ளுங்கள்.

தாய் பத்திரம் நகல் 

பட்டா இருக்கு பத்திரம்  இல்லை 

தமிழ் நிலம்