உட்பிரிவு எண், உட்பிரிவு செய்வது எப்படி, நில உட்பிரிவு

உட்பிரிவு எண் என்றால் என்ன ? உட்பிரிவு செய்வது எப்படி, நில உட்பிரிவு ( உட்பிரிவு பட்டா மாறுதல் என்றால் என்ன ) -  உட்பிரிவு எண் என்பது சர்வே நம்பர் லில் இருந்து வருவது ஆகும். நாம் பட்டா செக் செய்யும் போது முதலில் நாம் மாவட்டம் பிறகு வட்டம், தாலுகா வை choose செய்வோம். அதற்கு பிறகு நாம் சர்வே நம்பர் மற்றும் உட்பிரிவு எண்ணை கட்டாயம் type செய்ய வேண்டும்.

இதையும் படிக்க: கூட்டு பட்டா பிரச்சனை

உட்பிரிவு செய்வது எப்படி உட்பிரிவு பட்டா மாறுதல் என்றால் என்ன

ஒரு சர்வே எண்ணை கொண்டுள்ள நிலங்களை பிரித்தால் அது உட்பிரிவு எனப்படும். உதாரணமாக ஒரு 10 என்கிற சர்வே எண்ணில் ஒரு சென்ட் நிலம் என்று உள்ளது என எடுத்துக்கொள்வோம். அதில் அவர் 200 சதுர அடியை மட்டுமே ஒருவருக்கு தானமோ அல்லது கிரயமோ செய்து கொடுக்கிறார். இப்போது அந்த இடத்தில் சர்வே எண் 10 உட்பிரிவு A என்கிற உட்பிரிவு வருகிறது. இப்படி செய்யும்போது அந்த மற்றொரு நிலம் தனி பட்டாவாக மாற்றப்படுகிறது. இதனை தான் பட்டா மாறுதல்கள் என்போம்.

இதையும் காண்க: Udr க்கு முந்தைய ஆவணங்கள்

நீங்கள் செய்த உட்பிரிவு நிலத்தை எப்படி பார்ப்பது

அப்படி செய்தால் தான் பட்டா மற்றும் சிட்டாவை பார்க்க முடியும். கீழே உள்ள புகைப்படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதில் ஒரிஜினல் வெப்சைட்ற்க்கு எப்படி செல்லுவது மற்றும் பார்ப்பது போன்ற தவகல்கள் இருக்கும்.

உட்பிரிவு எண்


மேலே உள்ள புகைப்படத்தில் புல எண்ணிருக்கு கீழே உட்பிரிவு எண் ஒரு இருக்கிறது. உங்களுடைய அல்லது வேறு ஒருவருடைய நிலம் என்றால் புல எண்ணை என்டர் செய்த பின்னர் உட்பிரிவு எண்ணை அப்டேட் செய்தால் உட்பிரிவு செய்த பட்டா ஆவணம் தென்படும். ஏனெனில் ஒரு சர்வே எண்ணில் ஏகப்பட்ட உட்பிரிவுகள் செய்ய முடியும். மேலும் தகவலுக்கு Eservices அணுகவும்.

பத்திரம் எழுதுவது எப்படி 

பட்டாவில் பெயர் சேர்த்தல் 

PattaChitta