-->
அடமான பத்திரம் மாதிரி PDF

அடமான பத்திரம் மாதிரி PDF

அடமான பத்திரம் மாதிரி PDF - பத்திரம் என்பது நமது நிலத்தின் அங்கீகாரமாகும். அத்தகைய  இடத்தை பத்திரமாக பார்த்து கொள்வது நமது கடமை. அடமானம் என்பது நமது பத்திரத்தை வைத்து பணம் அல்லது பொருள் வாங்குவது ஆகும். அதில் பொதுவாகவே கடன் காக தான் வாங்குவார்கள். 

அடமான பத்திரம் மாதிரி PDF


அடமான கடன் பத்திரம் PDF 

உதாரணமாக நீங்கள் ஒருவரிடம் பணம் கடனுக்காக கேட்கிறீர்கள் என்றால் அவர் உங்களிடம் அத்தாட்சியாக அவர் உங்கள் பத்திரம் கேட்பார். அதனால் நீங்கள் பத்திரம் அடமானம் வைப்பீர்கள்.

1. முதலில் உங்களுக்குள் ஒப்பந்தம் போட்டுக்க வேண்டும் 

2. சாட்சிகள் வேண்டும் 

3. பணம் கொடுக்கும் நேரம், நாள் அதற்கான வட்டி குறித்து கொள்ள வேண்டும் 

இத்தகைய விவரங்கள் அனைத்தும் அடமான பத்திர மாதிரி இல் இருக்கும். இறுதியாக நீங்கள் அதனை படித்து விட்டு கையொப்பம் இட வேண்டும்.

பட்டா சிட்டா 

Fb பேஜ்