பண கடன் ஒப்பந்தம் வடிவம்

பண கடன் ஒப்பந்தம் வடிவம் - பண கடன் அல்லது வேறு கடன் எதுவாக இருந்தாலும் அதற்காக ஒப்பந்தம் போடுவது ஏறக்குறைய ஒன்று தான். அது எதற்கு என்றால் நமது பணம் அல்லது பொருள் திரும்பவும் பெறுவதற்காக. நீங்கள் உங்கள் நண்பருக்கு அல்லது தெரிந்தவருக்கு பணம் கொடுத்தால் பின்வருவனவற்றுள் இருப்பதை பின்பற்றுங்கள்.

பண கடன் ஒப்பந்த வடிவம்


1. நீங்கள் ஒருவருக்கு உதாரணமாக ரூபாய் 10 லட்சம் தருகிறீர்கள் என்றால் அதற்காக பண கடன் ஒப்பந்தம் படிவத்தை வாங்கி பூர்த்தி செய்து கையொப்பம் இடுங்கள். நீங்களும் கையெழுத்து இட வேண்டும். அவர்களும் கையெழுத்து இட வேண்டும்.

2. ஏனென்றால் அதில் எந்த தேதி அவர் வாங்கினார், பணம் தொகை எவ்வளவு மற்றும் கையெழுத்து இருக்கும்.

3. பிறகு அவர் வாங்க விலையென்றால் அதற்கு தான் அத்தகைய பத்திரம்.

4. அந்த பண கடன் பத்திரம் தாலுகா அலுவலகம் முன்னரே உள்ள கடைகளில் கிடைக்கும்.

5. கண்டிப்பாக இரண்டு ஜாமீன்கள் வேண்டும். ஏனென்றால் பணம் தரும்போது பிரச்னையில்லை. ஆனால் கொடுக்கும்போது நான் வாங்க வில்லை என்பார்கள். அதற்கு தான் பத்திரம் மற்றும் இரண்டு சாட்சிகள்.

6. இறுதியாக அந்த பணத்திற்கு ஏற்றவாறு ஒரு அத்தாச்சி உதாரணமாக வீட்டு பத்திரம், பைக் புக் மற்றும் கார் புக். 

7. இது பணத்திற்கு ஏற்றவாறு வாங்கி கொள்ளுங்கள். குறைவான பணம் என்றால் பைக் அண்ட் கார் புக்.

8. மேலும் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயையும் உங்களுடையது ஆகும். அது 1000 ரூபாய் இருந்தாலும் சரி 10 லட்சம் ரூபாய் இருந்தாலும் சரி. எல்லாமே procedure ஓடு பின்பற்றுங்கள்.

அடமான பத்திரம் மாதிரி

பட்டா சிட்டா 

Fb பேஜ்