இதில் வாங்குவோர் முத்திரைத்தாள் கட்டணமும் பத்திர பதிவு கட்டணமும் செலுத்தி இருக்க வேண்டும். விற்பனையில் இரண்டு ரகம் உள்ளது. அது என்ன வென்று பார்ப்போம். விற்பனை பத்திரம் மற்றும் விற்பனை ஒப்பந்தம் என்று இரண்டு இருக்கிறது.
நில விற்பனை ஒப்பந்தம்
உங்களுடைய நிலத்தை விற்க ஒப்பந்தம் ஒன்று போடப்படும், அதைத்தான் நாம் நில விற்பனை ஒப்பந்தம் என்போம்.
இதன் பத்திரத்தின் நகலை எடுத்து வைத்து கொள்ளுங்கள். உங்களுக்கான வழிகறினர் இடம் சென்று அதன் கோரிக்கைகளை பார்த்து கொள்ளுங்கள்.