பொது அதிகார பத்திரம்

பொது அதிகார பத்திரம் - பொது அதிகார பத்திரத்தை பவர் ஆப் அட்டர்னி என்றும் ஆங்கிலத்தில் அழைப்பர்.  அதாவது தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் விற்கவோ அல்லது உரிமை கொண்டாடவோ வேறு ஒருவர் உரிமை கொண்டாலாம் அல்லது பார்த்து கொள்ளலாம் என்பதற்கு பொது அதிகாரம் பத்திரம் தேவைப்படுகிறது.

பொது அதிகார பத்திரம்


பவர் ஏஜென்ட்

ஒரு தனி பட்ட நபர் வேலை சுமை காரணமாக அதனை பார்த்து கொள்ள முடியவில்லையெனில் அவர் ஒரு ஏஜெண்ட்யை ( நபர் ) நியமிக்கலாம். இதில் அவர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளை கூட நியமிக்க முடியும். இந்த ஏஜெண்டுகள் ஒரிஜினல் ஓனரின் சொத்துக்களை பார்த்து கொள்ளலாம். இதில் ஒரிஜினல் உரிமையாளர் அவர்கள் சில பல கட்டுப்பாடுகளுடன் அந்த பத்திரத்தில் குறிப்பிட்டு இருப்பார். அதாவது சில பல நிபந்தனைகளுடன் பொது பத்திரத்தில் அவர் மென்ஷன் செய்திருப்பார். இதனால் சொத்து மோசடியை தவிர்க்க முடியும்.

தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை 

வழிகாட்டி மதிப்பு 

பழைய பத்திரம்

குறிப்பு 

ஒரிஜினல் உரிமையாளர் முழு அதிகாரம் கொடுத்தாலும் இவரின் கையெழுத்து அல்லது உயிர் வாழும் சான்றிதழ் அவசியமாக தேவைப்படுகிறது. ஏனென்றால் இன்றைய காலத்தில் பவர் பத்திரம் மூலம் நிறைய மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் பவர் பத்திரங்களும் குறைந்து விட்டன.