வழிகாட்டி மதிப்பு பத்திர பதிவுத்துறை - வழிகாட்டி மதிப்பு தேடல்

வழிகாட்டி மதிப்பு பத்திர பதிவுத்துறை - வழிகாட்டி மதிப்பு தேடல்

வழிகாட்டி மதிப்பு பத்திர பதிவுத்துறை, வழிகாட்டி மதிப்பு தேடல், வழிகாட்டு மதிப்பு Streetwise , இடத்தின் மதிப்பு, நிலத்தின் மதிப்பு, நிலத்தின் அரசு மதிப்பு என்பது ஒரு நிலத்தின் இட மதிப்பு ஆகும். அதுமட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் மற்றும் நகர்ப்புறங்களிலும் இது செல்லுபடியாகும். நீங்கள் உங்கள் மாவட்டத்திற்கான வழிகாட்டி மதிப்பை tnreginet வெப்சைட் இல் அறிந்து கொள்ளுங்கள்.

இந்த இணையத்தளமானது 2002 முதல் 2017 வரை உள்ள guideline value வை காட்டும். இதில் முக்கிய பெரும் நகரங்கள் மட்டுமே காட்டும். நீங்கள் உங்கள் மாவட்டத்திற்கான மதிப்பை கணக்கிட எங்கள் மின்னஜலுக்கு உங்கள் கேள்விகளை கேளுங்கள்.

வழிகாட்டி மதிப்பு பத்திர பதிவுத்துறை


எங்களுடைய அட்மின் உங்கள் கேள்விக்கான பதிலை தருவார்கள். 

தமிழ் நிலம் 

பத்திரம் EC பார்ப்பது எப்படி 

கிராம நத்தம்