-->
பழைய பத்திரம்

பழைய பத்திரம்

பழைய பத்திரம் - பழைய பத்திரம் தொலைந்தால் அல்லது எப்படி எடுப்பது என்று இந்த இணையத்தளத்தில் பார்ப்போம். பத்திரம் தொலைந்தால் நாம் செய்ய வேண்டியது ரொம்ப சுலபமான வேலை தான்.

அது என்னவென்றால் நம் கம்ப்யூட்டர் லே நம் பார்க்க முடியும். அது எப்படி என்ற தகவல்களை இங்கே நாம் காண முடியும். நீங்கள் முதலில் Tnreginet சைட் க்கு சென்று login செய்யுங்கள். பிறகு அதில் கேட்கப்படும் விவரங்களை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்.

பழைய பத்திரம்

நீங்கள் அந்த வெப்சைட் க்கு சென்றால் உங்களுக்கே எப்படி உங்கள் பழைய பட்டா அல்லது பத்திரத்தை மீது எடுப்பது என்று தெரியும். இருந்தாலும் உங்களுக்கு எதாவது சந்தேகங்கள் இருந்தால் எங்கள் மின்னலஞ்சலுக்கு உங்கள் கேள்விகளை அனுப்புங்கள்.

பழைய பட்டா 

பதிவுத்துறை 

நில உரிமை விபரங்கள்