தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை - தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை - தமிழ்நாடு அரசு பத்திர பதிவுத்துறை முகவரி அல்லது தமிழ்நாடு பத்திர பதிவுத்துறை  tnreginet என்ற official வெப்சைட் ஒன்று ஆரம்பித்துள்ளது. அதில் நாம் அனைத்து விவரங்களையும் நாம் அறியலாம் செலவில்லாமல்.நீங்கள் உங்களுடைய guideline, Patta, Chitta மற்றும் பத்திரம் போன்ற தகவல்களை நாம் பெறலாம்.

1. பதிவுத்துறை ஐஜி முகவரி 

2. பதிவுத்துறை தலைவர் சென்னை முகவரி 

3. பத்திர பதிவுத்துறை தலைவர் 

எந்தந்த தகவல்களை நாம் பெறலாம் official வெப்சைட் இல். பத்திரம் பதிவு செய்தல், மின்னனு சேவைகள், வரைதளம், கட்டிட மதிப்பு, வில்லங்கம் மற்றும் இதர ஆவணங்கள் நாம் பெற முடியும்.

தமிழ்நாடு பத்திரப்பதிவு துறை


official வெப்சைட் வாரத்திற்கு ஏழு நாட்களும் நாம் உபயோகப்படுத்தலாம். நீங்கள் உங்கள் சந்தேகம் மற்றும் கேள்விகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

வில்லங்கம் 

பட்டா சிட்டா எடுத்தல் 

பட்டா இல்லாத நிலம் 

தமிழ் நிலம்