பட்டா இல்லாத நிலம்

பட்டா இல்லாத நிலம் - பட்டா இல்லாத நிலத்தை வாங்கவோ அல்லது விற்கவோ முடியாது. பட்டா இல்லாத நிலத்துக்காரர்களுக்கு இது ரொம்ப சிரமம் ஆகும். நீங்கள் மூல பத்திரமும்  வைத்து கொண்டு இருந்தாலும் கஷ்டம் தான். பட்டா இல்லாத நிலத்தினை கண்டிப்பாக யாரும் வாங்கவும் கூடாது மற்றும் விற்கவும் கூடாது. ஏனென்றால் பின்னாளில் சட்ட சிக்கல்கள் அந்த இடத்திற்கு ஏராளமாக வரும். 

உதாரணமாக ஒருவர் ஒரு நிலத்தில் வீடு கட்டி 30 ஆண்டுகள் மேலாக வசித்து வருகிறார் ஆனால் அந்த இடம் அவருக்கு சொந்தமில்லை மற்றும் பதிவு செய்யவில்லை. இப்போது அந்த இடம் உங்களுக்கு சொந்தமாகுமா அல்லது பட்டாவை வாங்க முடியுமா. கண்டிப்பாக வாங்க முடியும். எதிரிடை அனுபவ பாத்தியம் மூலமும் அதற்குண்டான ஆவணங்களையும் சரியாக நீதிமன்றத்தில் கொடுத்தால் நிச்சயம் உங்கள் பெயருக்கு பட்டா மாற்றி தருவார்கள். ஆனால் 30 வருடம் வாழ்ந்ததற்கான அத்தாட்சியாக சொத்து வரி, வீட்டு வரி, குடிநீர் வரி மற்றும் உங்கள் இதர ஆவணங்கள் இருந்தால் போதுமானது.


எனவே நீங்கள் பத்திரம் எடுத்து கொண்டு பத்திர பதிவு அலவலகத்துக்கு சென்று உங்கள் நீண்ட நாள் சந்தேகங்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அவ்விடத்தில் வீடு கட்டி இருந்தால், முடிந்து அளவு சீக்கிரமே சப் ரெஜிஸ்ட்ரி ஆபீஸ்க்கு சென்று அதற்கான பட்டாவை வாங்கி கொள்ளுங்கள்.

Official - Eservices 

மேலும் சில கேள்விகளுக்கு pattachitta.co.in யை அணுகவும்.

தமிழ் நிலம் 

ஈசி பட்டா