தான செட்டில்மென்ட் ரத்து செய்வது எப்படி

தான செட்டில்மென்ட் ரத்து செய்வது எப்படி ( ரத்து செய்ய முடியுமா ) - நில அல்லது வீட்டு உரிமையாளர் அவர்கள் தாம் கொடுத்த தான செட்டில்மெண்டினை திரும்பவும் பெற முடியும் என்று பதிவுத்துறை அரசு ஆணையம் மற்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அது என்னவென்றால் பெற்றோர்கள் தானமாக கொடுத்த பத்திரத்தை எளிதாக ரத்து செய்ய முடியும். கொடுத்த பத்திரத்தை அவர்கள் முறையாக பயன்படுத்தாமலும் அல்லது வேறு வழிகளிகளிலும் அவர்கள் உபயோகபடித்திருந்தால் அதை அவர்களால் ஏற்று கொள்ள முடியவில்லை என்றால் செட்டில்மென்ட் அவங்களையே வாங்கிவரிடம் எடுத்து சென்று கையெழுத்து வாங்கலாம். 

பத்திரம் யார் பெயரில் உள்ளது 

பட்டா பிழை திருத்தம் செய்வது எப்படி 

தான செட்டில்மென்ட் ரத்து செய்வது எப்படி


சார் பதிவாளரிடம் சென்று அதை பரிசீலிக்கலாம். நீங்கள் அதனை திரும்ப பெற முடியும் மிகவும் எளிமையாக செட்டில்மென்ட் போட்டு இருந்தால். இல்லையென்றால் அது கஷ்டம் தான்.

அரசு புறம்போக்கு நிலம் பார்வையிட 

வாகன விற்பனை மாதிரி 

விடுதலை பத்திரம் 

Eservices