-->
வாகன விற்பனை பத்திரம் மாதிரி

வாகன விற்பனை பத்திரம் மாதிரி

வாகன விற்பனை பத்திரம் மாதிரி - பொதுவாக நாம் பழைய வாகனத்தை வாங்கும்போது விற்பனை பத்திரம் அல்லது அதற்குண்டான அசல், நகல் சான்றிதழ்களை வாங்குவதில்லை. ஏனென்றால் அது அது எதற்கு பயன்படுகிறது. இலையென்றால் அது இருந்தாலும் வேஸ்ட் தான் என்று சிலர் வாங்கவதில்லை.

நீங்கள் உங்களுக்கான பழைய வண்டியை வாங்கும்போது அதற்கான Rc வாங்கிவிடுவது நல்லது. அதற்கு பிறகு Noc யம் வாங்கி விடுங்கள். ஒரு வேலை நீங்கள் வாங்க விலையென்றாலும் கஷ்டம் தான். அது மட்டுமின்றி விற்பவரைக்கு பெரும் தலைவலி தான். 

தாய் பத்திரம் 

கிரைய பத்திரம் 

வாகன விற்பனை பத்திரம் மாதிரி


அவர் விற்ற அந்த வண்டி சிக்கலில் மாட்டி இருந்தால் அது உங்களே சாரும். அந்த தடவை நீங்கள் எந்த காரணங்கள் சொன்னாலும் யாரும் கேக்க போவதில்லை.

Patta Chitta 

தமிழ் நிலம் 

Fb