சொத்து பிரித்தல்

சொத்து பிரித்தல் - சொத்து என்பது ஒருவருடைய சொந்த உழைப்பில் வாங்கிய வீடு, நிலம் அல்லது ஏதாவது ஒரு மனை ஆகும். மேலும் சொத்தினை இருவகையாக பிரிக்கலாம். ஒன்று அசையும் சொத்து இரண்டாவது அசையாச்சொத்து ஆகும். அதை அவர்கள் சகோதர்கள், சகோதரிகள், மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர் எழுதியோ அல்லது கிரயம் செய்தோ தரலாம் அல்லது தராமல் போகலாம்.

இது முழுக்க முழுக்க அவர் எடுக்கும் முடிவு மட்டுமே ஆகும் என்பதை மனதில் எடுத்து கொள்ள வேண்டும். சொத்து பிரிக்கும்போது எந்த வித பிரச்சனைகளையும் சொத்தின் உரிமையாளர் மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் சொத்தின் உரிமையாளர் முன்கூட்டியே சொத்தின் பாகங்கள் இல்லாமல் இருத்தல் அல்லது ஏதாவது ஒரு வாரிசுக்கு எழுதாமல் போகுதல் மற்றும் இதர பிரச்சனைகள் அதிகமாக எழக்கூடும்.

பூர்விக சொத்து 

தாயின் சொத்து 

தாத்தா சொத்து 

சொத்து பிரித்தல்


சொத்தினை பிரிக்கும்போது சம பாகமாக பிரிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. ஏனெனில் சொந்த சொத்தாக இருப்பின் யாருக்கு எவ்வளவு வேண்டுமென்றாலும் எழுதி வைக்கலாம். ஆனால் பூர்வீக சொத்தை சொந்தம் கொண்டாட முடியாது. மேலும் ஒருவருக்கு அதிகமாகவோ ஒருவருக்கு குறைவாகவோ எழுத நேர்ந்தால் ஒரு கணிசமான தொகையோ அல்லது வேறு ஏதாவது ஒரு சொத்தினை கொடுக்கலாம்.

உட்பிரிவு எண் 

பத்திரம் எழுதுவது எப்படி 

Eservices