பூர்வீக சொத்து மீது உயில் எழுதுவது - பூர்வீக சொத்தை யார் பேரில் வேண்டுமாயின் நாம் எழுத முடியும். நாம் ஏற்கனவே அதற்கான விளக்கத்தை பரம்பரை சொத்து போஸ்ட் இல் போட்டு விட்டோம். அதற்கான விளக்கத்தை அதில் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
ஆனால் அது சுய சம்பாரிப்பில் இருந்தால் மட்டுமே உங்களால் உயில் எழுத முடியும். இலையென்றால் கஷ்டம் தான். சொத்து இருப்பவர்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் இருக்காது. சொத்து இல்லாத நபர்களுக்கு தான் உயில் போன்ற பிரச்சனைகள் வரும்.
மேலும் விவரங்களுக்கு எங்கள் Fb pageyai follow செய்யுங்கள்.