தாத்தா சொத்து யாருக்கு

தாத்தா சொத்து யாருக்கு ( பாட்டன் சொத்து யாருக்கு சொந்தம் ) - நீங்கள் எங்களுடைய website ற்கு புதிதாக வந்துளீர்கள் என்றால் subscribe செய்யுங்கள். அது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தாத்தா சொத்து பேரன் மற்றும் பேத்திகளுக்கு சொந்தமாகும். இதில் எந்த ஒரு மாற்று கருத்து இல்லை என்பதே உண்மை. அது சுய சம்பாதித்த சொத்தாக இருக்க வேண்டும்.தாத்தாவும் இல்லை என்றால் முதல் நிலை வாரிசாக பாட்டிக்கு செல்லும்.

ஆனால் தாத்தா உடைய மனைவியும் இல்லை என்றால் அவர்களின் பிள்ளைகளுக்கு செல்லும் ( அப்பா அம்மா ). மேலும் இவர்களுக்கு அடுத்த நிலையில் பேரன் மற்றும் பேத்திகளுக்கு பாகப்பிரிவினை அடிப்படையில் சொத்துக்கள் சேரும்.

தாத்தா சொத்து யாருக்கு


முதல் நிலை வாரிசுகள் யாரும் இல்லை என்றாலும் அல்லது உயில், செட்டில்மென்ட் ஏதும் செய்யாமல் இருந்தாலும் நேரடியாக இரண்டாம் நிலை வாரிசுகளுக்கு செல்லும். இவை அனைத்தையும் தெரிந்து கொள்ள PattaChitta அணுகுங்கள்.

லிங்க் - Eservices

பதிவுத்துறை EC 

பழைய பட்டா 

நில உரிமை விபரங்கள்