-->
இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன

இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன

இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன - இரண்டாம் நிலை வாரிசு என்பது தந்தை தாய், மகன்கள் அல்லது மகள்கள் இல்லாத பட்சத்தில் உடன் பிறந்த அண்ணன் தம்பி அக்கா தங்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக கருதப்படுவர். 

உதாரணமாக உங்கள் தாத்தா சொத்து இருக்கிறது என்று வைத்து கொள்வோம். அவர் இல்லாத பட்சத்தில் அந்த சொத்து யாருக்கு போய் சேரும். நேரடி சொத்தாக அவர்கள் பெற்றோருக்கு போய் சேரும். அவர்களும் இல்லாத நிலையில் பிள்ளைகளுக்கு போய் சேரும். பிள்ளையும் இல்லை மற்றும் மனைவியும் இல்லாத நிலையில் உடன் பிறந்தவர்களுக்கு அந்த சொத்தானது போகும். இவர்கள் தான் இரண்டாம் நிலை வாரிசு எனலாம்.

இரண்டாம் நிலை வாரிசு என்றால் என்ன


இரண்டாம் நிலை வாரிசுகள் யார் யார் 

1. அம்மாவுடன் உடன் பிறந்தவன், பிறந்தவள்

2. அம்மாவின் அப்பா, அம்மாவின் அம்மா 

3. அப்பாவின் உடன் பிறந்தவன், பிறந்தவள் 

4. அப்பாவின் அப்பா, அம்மா 

5. உடன் பிறந்தவனின் மகன், மகள் 

6. உடன் பிறந்தவளின் மகன், மகள் 

7. மகளுடைய மகனின் மகன், மகள் 

8. மகளுடைய மகளின் மகன், மகள் 

9. மகனுடைய மகளின் மகன், மகள்

10. உடன் பிறந்தவர்கள்

இதனை மறைமுக வாரிசுகள் என்றும் கூட நாம் சொல்லலாம். மேலும் இத்தகைய இரண்டாம் நிலை வாரிசுகள் உண்மையாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 2 பேர் இருக்கும் பட்சத்தில் ஒருவர் மட்டும் இன்னொருவருக்கு தெரியாமல் சொத்தை அபகரித்தால் மற்றொருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு 

வாரிசு பட்டா மாறுதல் 

வாரிசு சான்றிதழ் வாங்க தேவையான ஆவணங்கள்

வாரிசு சான்றிதழ் நகல் பெறுவது எப்படி

Fb பேஜ்