வாரிசு சான்றிதழ் நகல் பெறுவது எப்படி online download

வாரிசு சான்றிதழ் நகல் பெறுவது எப்படி online download status - வாரிசு என்பது தனது குடும்பத்தில் தாத்தாக்கு பிறகு அப்பா மற்றும் அம்மா. இவர்களுக்கு பிறகு மகன் மற்றும் மகள் வாரிசுகளாக வருவர். அத்தகைய சான்றிதழ்களை அவ்வப்போது வாங்கி விட வேண்டும்.

வாரிசு சான்றிதழ் நகல் பெறுவது எப்படி


நீங்கள் புதியதாக வாரிசு சான்றிதழ் வாங்க வேண்டுமானால் அருகில் உள்ள இ சேவை மையத்திற்கு சென்று அப்ளை செய்யுங்கள். அதற்கு கட்டணம் 60 லிருந்து 100 ரூபாய் வரையும் வசூலக்கப்படும். நீங்கள் ஏற்கனவே அப்ளை செய்து விட்டிர்கள் என்றால் ஒரிஜினல் இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம். அது எவ்வாறு பார்ப்பது என்று பார்ப்போம்.

இதையும் படிக்க: ஆன்லைனில் வாரிசு சான்றிதழ் பெறுவது எப்படி

வழிமுறைகள்

1. Tnedistrict என்ற இணையத்தளம் செல்லுங்கள்.

2. பிறகு verify Certificate என்ற option  யை தேர்வு செய்யுங்கள்.



3. அதனை தேர்வு செய்த பின்னர் certificate நம்பர் உங்களுக்கு ஆல்ரெடி கொடுத்திருப்பார்கள். அதனை எனத் செய்து சர்ச் கொடுத்தால் உங்கள் வாரிசு சான்றிதழ் அந்த screen இல் காட்டும். கடைசியாக டவுன்லோட் certificate என்ற லிங்க்யை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


வாரிசு சான்றிதழ் பெற தேவையான ஆவணங்கள் 

வாரிசு இல்லாத சொத்து யாருக்கு 

Rev - 103 வருமான சான்றிதழ்