தாயின் சொத்து யாருக்கு - தாய் வழி சொத்து

தாயின் சொத்து யாருக்கு, தாய் வழி சொத்து - தாய் கூட யாருக்கு வேண்டுமானாலும் தனது சொத்துக்களை நல்ல மனநிலையில் எழுதி தரலாம். அம்மா சொத்து யாருக்கு சொந்தம் என்கிற முழு விவரங்களை இங்கே காணலாம். ஆனால் அது அவர்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை மட்டுமே எழுதி வைக்க முடியும். கணவன் இல்லாமல் தாய் மட்டுமே இருக்கிறார் என்றால் அதற்கு முதலில் வாரிசாக வருவது கணவனின் மனைவி தான். அப்படி இருந்தாலும் அவர் கணவன் வைத்திருக்கும் சொத்துக்கள் எதன் வழி வந்தது என ஆராய வேண்டும். ஒருவேளை கணவன் சொத்துக்கள் அவருடைய தந்தை வழியில் வந்தால் எந்த வித பிரச்னையும் ஏற்படாது. அதே அவரின் தந்தை சொத்து யாருக்கும் எழுதி வைக்காமல் போனால் அந்த சொத்துக்கள் பாகப்பிரிவினை செய்து கொள்ள வேண்டும்.

தாயின் சொத்து யாருக்கு


தாய் வழி சொத்து

எப்படியோ அது தாய் பெயருக்கு வந்து விட்டது என எடுத்து கொள்வோம் எனில் அவர் அந்த சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எழுதி கொடுக்கலாம். அது கிரையம், தான செட்டில்மென்ட் அல்லது உயில் போன்றவைகளில் ஏதோ ஒரு வழியில் அவர் எழுதி தரலாம்.

இதையும் காண்க: தந்தை சொத்து யாருக்கு

ஒருவேளை அவர் யாருக்கு எழுதி கொடுக்காமல் இருந்தால் அவருடைய முதல் நிலை வாரிசாக அந்த தாயின் மகன், மகள்களை சேரும். அவர்கள் பாகப்பிரிவினை மூலம் பிரித்து எடுத்து கொள்ளலாம். சொத்து பிரிப்பதில் சண்டை அல்லது முரண்பாடு ஏற்பட்டால் நீதிமன்றம் சென்று வழக்கு கொடுக்க வேண்டும்.

1. அப்பா சொத்து 

2. வாரிசு இல்லா சொத்து

ஒருவேளை அவர்கள் சுயமாக சம்பாதித்த சொத்துக்கள் இல்லையெனில் அதை அவர்களால் எழுதி வைக்க முடியாது. தாய் தனது சொத்தை தானமாக மகனுக்கு கொடுத்தால் கூட மகள் அதனை உரிமை கோர சட்டத்தில் இடம் உண்டு. இதனை நீங்களும் குடும்பத்தோடு தான் ஆலோசிக்க வேண்டும் என்பதே உண்மை.

அ பதிவேடு நகல் 

கணினி சிட்டா