அப்பா சொத்து யாருக்கு சொந்தம்

அப்பா சொத்து யாருக்கு சொந்தம் - அப்பா சொத்து மகன்களுக்கா அல்லது மகள்களுக்கா என்கிற கேள்வி அனைவர் மனதில் தோன்றும். இதற்கான விடையை நாம் காணலாம். உங்களுடைய அப்பா சுயமாக சம்பாதித்து இருக்குமாயின் அந்த சொத்தில் நீங்கள் பங்கு கேட்கலாம். உங்களுடைய அப்பா சுய சம்பாதத்தில் ஏதும் இல்லை என்றால் உங்களுக்கு நிச்சயம் சொத்து இருக்கிறது. அதாவது பூர்வீக சொத்து, பரம்பரை சொத்து அல்லது ஏதோ ஒரு வழியில் வந்த சொத்துக்கள் உங்கள் அப்பாவிடம் இருக்குமாயின் அதனை கேட்கும் உரிமை உள்ளது ஆனால் கட்டாயமில்லை.

அப்பா சொத்து யாருக்கு சொந்தம்


தெளிவாக சொன்னால் உங்கள் பெற்றோர்கள் தான் சம்பாதித்த சுய சொத்தாக இருந்தாலும் அவர்கள் அனுமதியோடு தான் உங்களுக்கு சொத்து வரும். இல்லையென்றால் வராது. உங்களுக்கு இந்து வாரிசுரிமை சட்டம் படி, கேட்கும் உரிமை இருந்தாலும் சொத்தின் உரிமையாளராக யார் இருக்கிறார்கள் என்பது முக்கியம். இதனைத்தான் மார்ச் 20, 2022 அன்று மும்பை உயர்நீதிமன்றம் கூறியது.

உங்கள் அப்பா சுயமாக சம்பாதித்த சொத்தை உங்கள் பெயருக்கு முழுவதுமாக எழுதி வைக்கலாம். அதில் எந்த வித ஆட்சபனும் இல்லை. ஒருவேளை உங்கள் அப்பா வேறு யாருக்கு வேண்டுமாயின் தனது சொத்தை எழுதி கொடுத்தால் உங்களால் ஏதும் செய்ய முடியாது. உங்கள் அப்பா உயில் எழுதாமல் சென்றால் கூட உங்களுக்கு நிச்சயம் சொத்து வந்து சேரும்.

தாயின் சொத்து யாருக்கு 

தாத்தா சொத்து யாருக்கு 

Fb பேஜ்