-->
அ பதிவேடு நகல், அ -பதிவேடு விவரங்கள், பழைய பட்டா அ பதிவேடு

அ பதிவேடு நகல், அ -பதிவேடு விவரங்கள், பழைய பட்டா அ பதிவேடு

அ பதிவேடு நகல்,  அ -பதிவேடு விவரங்கள், பழைய பட்டா அ பதிவேடு சிட்டா, A Pathivedu - அடங்கல் பதிவேடு என்பது உங்களுடைய நிலத்தின் பட்டா வை குறிப்பணிவையாகும். அதில் நஞ்சை புஞ்சை, நிலத்தின் வகை, மண் மயணம் (ஈரம்), பரப்பு ஆகியவை எல்லாம் அடங்கும்.

அதில் வேற எந்த updates எல்லாம் இருக்காது. இது வெறும் அ பதிவேடு நகலுக்குரிய சான்றாகும். உங்களுக்கு வேற எந்த தகவல்கள் வேண்டுமாயின் நீங்கள் அந்த வெப்சைட் இல் தோன்றும் இதர தகவல்களை பார்த்து கொள்ளுங்கள். அதற்கான விளக்கம் அல்லது லிங்க் நாங்கள் கீழே தருகின்றோம்.

அ பதிவேடு நகல்


Official Link - Eservices 

Tnedistrict 

கணினி சிட்டா பெறுவது எப்படி 

சிட்டா அடங்கல் படிவம்