பூர்வீக சொத்து பட்டா மாற்றம்

பூர்வீக சொத்து பட்டா மாற்றம் - பூர்வீகம் என்பது நமது தாத்தா மற்றும் அவர்களுடைய அப்பா சொத்து தான் பூர்வீகம் சொத்து என்போம். இந்த பட்டா சிட்டா கோ இன் இணையதளம் பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட அனைத்து விதமான விவரங்களையும் அப்டேட் செய்து வருகிறது. பயனாளர்கள் அதனை படித்து பயன் பெற கீழே அந்த தலைப்புகளை தருகின்றோம்.

இப்போது பூர்வீக சொத்தில் அண்ணன் தம்பி இரண்டு, மூன்று அதற்கு மேற்பட்ட நபர்கள் இருந்தால் கண்டிப்பாக பாகப்பிரிவினை செய்ய வேண்டும். சரி சமமாகவும் பிரிக்கலாம் அல்லது அதில் ஒருவர் அல்லது இருவர் விடுதலை பத்திரம் எழுதியும் கூட தரலாம்.

பூர்வீக சொத்து பட்டா மாற்றம்


சம பாகங்களாக இருப்பின் நீங்கள் அனைவரும் பட்டா பெயர் மாற்றம் நிச்சயம் செய்ய வேண்டும். ஏனென்றால் பூர்வீக சொத்து மாற்றும் போது நிச்சயமாக பட்டா மாற்ற வேண்டும். ஒட்டுமொத்தமாக கூட்டு பட்டாவாக மாற்றி கொள்ளலாம். அதற்கு பிறகு மாற்றிய கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றி surveyor கொண்டு நிலம் அளக்க வேண்டும். அவ்வாறு அவர் அளந்து புதிய சப் டிவிசன் நம்பர் அந்த பட்டா நிலத்திற்கு கொடுப்பார். இதேபோல ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

பூர்வீக சொத்து சட்டம்

பூர்வீக சொத்து என்றால் என்ன

Fb பேஜ்